பக்கம்:இராஜேந்திரன்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இராஜேந்திரன்

ராமசாமி. என்னுங்க கான் இங்கே கால் வச்தேன்? டாண்ணு குண்டுபோட்டாங்க.

இன்ஸ்பெக்டர் சரி, அப்போது பூரீனிவாசன் இங்கே இருந்தாரா? எப்போது வந்தார்? கூட யார் வந்தார்கள்?

ராமசாமி: நான் வந்தவுடன் குண்டு போட்டுதுங்களா? குண்டு போட்டதும் என் பொஞ்ஜாதி சாப்பாடு கொண்டு வந்தா? நான் சாப்பிட்டேன், சாப்பிட்டேனு? என்னுங்க?

இன்ஸ்பெக்டர் என்னடா மடையன யிருக்கிருய்! நான் ஒன்று கேட்டால் நீ ஒன்று சொல்லுகிருய், விளேயாடு கிருயா என்ன? அடே 4ே8! இன்னெரு தாம் இவன் இப்படி உளறினுல் விடு ஒரு குத்து, அவன் தவடையில். தடிப் பயல் கேட்ட கேள்விக்குப் பதில் சரியாகச் சொல்லவில்லை. பூரீனிவாசன் எப்போது வந்தார்?

ராமசாமி. அதுதானே நான் சொன்னேன். அதுக் குள்ளே கோபிச்சிக்கிட்டீங்க! பின்னே எப்படிச் சொல்றது: நான் படிச்சா இருக்கேன் சரியாய்ச் சொல்ல சரியாய்ச் சொல்லாட்டி என்னே அடிக்கச் சொல் நீங்க, சரியாய் எனக்கோ சொல்லத் தெரியாது. அதை இதைச் சொல்லி விட்டு, அவர் கிட்ட அடிபட்றதுக் குண்ணுலும் சும்மா இருந்துடறேன். நான் என்ன கைதியா திருடினேனுர் ஏன் என்னே அடிக்கனும்?

இன்ஸ்பெக்டர்: என்னடா முழுமடையணுக இருக்கிருன்; சனியன்! கேட்ட கேள்விக்கு ஜவாப் சொல்லவில்லை. சரி யாகச் சொல்லென்ருல் இப்படிச் சொல்கிருன் கைதியா என்று விவகாரம் பேசுகிருன் சரி, உன் இஷ்டப்படிதான் சொல்லித் தொலே.

ராமசாமி: சாப்பிட்டேனுங்களா? என்னுங்கோ? சாப் பிட்டவுடனே என் பொஞ்ஜாதி வெத்திலே பாக்குக் கொடுத்தா; நான் வெத்திலே பாக்குப் போட்டுக்கிட் டிருக் கும்போது.........

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/181&oldid=660561" இலிருந்து மீள்விக்கப்பட்டது