பக்கம்:இராஜேந்திரன்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鄧 இராஜேந்திரன்

பாய்க் கொலே செய்திரென்று நான் சொல்வதாக எனத் குக் கற்பிக்கிறீர்போல்இருக்கிறது. அப்படி ஏமாறப் ட்ட ஆசாமி கானல்ல. பரீட்சையில் தேறியதாலோ உயர்ந்த பதவியில் இருக்கும் கனவான்களின் சிபார்இன் பேரிலோ போலீஸ் இன்ஸ்பெக்டர்களாயும் டெப்டி குப்பிர ரன்டுகளாயும் தற்காலம் நியமிக்கப்படும் அதுபோகம் இல் லாத சில பொம்மைகளிடம் நீர் இப்படிப் பேசியிருந்தால் அவர்கள் உமது வலையில் விழுந்து உடனே உம்மைக் கைதி யாக்குவார்கள். நான் அப்படி ஏமா றமாட்டேன். உண்மை யாகக் கொலே செய்த ஆசாமியை மறைப்பதற்காக ர்ே பேசிய சூழ்ச்சி மொழிகள் இவை என்று நான் அறிவேன்.

ரங்கநாத்: முதலில் இவ்வுடைகள் இங்கிருந்ததாக நான் ஒப்புக்கொண்டா லல்லவா நீர் மற்ற வார்த்தைகள் பேச லாம். எப்போது சட்டப்படி நீர் என்னேயும் மற்றவர்களே யும் வைத்துக்கொண்டு சோதனே செய்யவில்லையோ அப் போது இதெல்லாம் நீர் கொண்டு வந்து வைத்த பொருள் கள்தான் என்று நான் சொல்லுகிறேன். -

இன்ஸ்பெக்டர்; உம்மை அழைத்து வரச் சொன்னேன். முனிசியும் இப்போது வருவார். இதோ இத்தெருவிலுள்ள இரண்டு பெரிய மனிதர்களும் வருகிரு.ர்கள். இங்கே இச் சாமான்களேக் கண்டுபிடித்ததாக அவர்கள் கையொப்பு மிடுவதில் என்ன ஆட்சேபம் உண்மையாக உமது மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லும்; இவைகள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டனவா அல்லது எங்களால் கொண்டு வரப்பட்டவைகளா ?

{...}

ரங்கநாத் போமையா பேர்ம்; இந்தப் பொம்மலாட்ட மெல்லாம் என்னிடம் பலிக்காது. அவர்களும் நானும் வந்த பின் சோதனே செய்திர்களா என்று உண்மையாக நான் தங்களேயும் அவர்களேயும் கேட்கிறேன். சரியான பதில் சொல்லுங்கள்; பார்ப்பேர்ம். ஏன்? நீங்களே கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/189&oldid=660569" இலிருந்து மீள்விக்கப்பட்டது