பக்கம்:இராஜேந்திரன்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 இராஜேந்திரன்

மூன்று தினங்களுக்குள் அந்த வண்டியிலேயே ஏற்றிக் கொண்டுபோய் சகலமும் கேரில் காண்பிக்கிறேன் என்று தயவுசெய்து அவரிடம் சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் மேல் அவரை ஏமாற்றிவிட்டும் அவருடைய துப்பறியும் போலிஸ் வீரனேக் கட்டிவிட்டும் போன, போலிப் போலிஸ் இன்ஸ்பெக்டர்பேரில் அவர்களுக்கு அதிகக் கோபம் இருக் கும். அந்தப் போலிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் விவ ரித்துச் சொல்லிய பின்தான் அவர் செய்தது கியாயமா அல்லவா என்று அவருக்குத் தெரியும். அதுவரையில் கோபத்தை அடக்கிக்கொண்டு, நாளே மாலை 6 மணி முதல் 10 மணி வரையில் எங்கும் போகாமல் இருக்கச் சொல்லுங் கள். அநேகமாக நாளே இரவே அவருடைய சந்தேகங்களைத் திர்க்கக் கூடும். கடைசியாக எப்போது வேண்டுமானலும் இடாலினிலுள்ள எந்த உத்தியோகஸ்தர்கள் உடையையும் அணியலாம் என்றும் அவ் வுடையுடன் அமல் செலுத்த லாம் என்றும் எனக்குத் தாங்கள் கொடுத்திருக்கும் உத்த சவை அதுசரித்து, சனிக்கிழமை சாயங்காலம் நான் போலிஸ் இன்ஸ்பெக்டர் உடையைத் தரித்துப் போன விஷ

யத்தைத் தங்களுக்கு இப்போது தெரிவித்துவிட்டேன்.

அவ்வுடை அணிந்த 48 மணிநேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்னும் நிபந்தனேயின்படி இன்று சாயங்காலக் தான் 48-மணி நேரம் ஆகும். ஆகையால் போலிப் போலீஸ் இன்ஸ்பெக்டர், சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்ள வில்லையென்று ரீமான் சுப்பராயலு நாயுடு அவர்களுக்குத் தெரிவித்துவிடுங்கள். தாங்கள் வாரன்டு எடுத்த மூன்று நபர்களேயும் தாங்கள் வேண்டும்போது ஆஜர்ப்படுத்த கான் ஜவாப்தாரியாக இருக்கிறேன். ருக்மிணி பாங்கியின் திருடர்களும் கொலை செய்த நபரும் எனது பார்வையி லேயே இருக்கிருர்கள். நாளே இரவு 8-மணிக்குமேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/205&oldid=660585" இலிருந்து மீள்விக்கப்பட்டது