பக்கம்:இராஜேந்திரன்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żë3 இராஜேந்திரன்

டிருக்க வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேல் இக்கஷ் டமான களவைக் கண்டு பிடித்துவிட்டது எனக்கு மெத்த சந்தோஷம். இரவும் பகலும் இதைப்பற்றிய சிந்தனேயா, எனக்குத்துக்கங்கூடப் பிடிக்கவில்லை. வித்து முதலில் ஏந் பட்டதா செடி முதலில் ஏற்பட்டதா வித்து இல்லாவிட் டால் செடி எப்படி முளேக்கும் செடி இல்லாவிட்டால் வித்து எங்கிருந்து வரும் என்பதைத் தீர்மானிப்பது எஸ். வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் இந்தக் கேஸ்,

எப்படியெனில், ராகவனிடத்தில் ஒரு சாவி, ரங்கநாத் திடம் ஒரு சாவி; இந்த இரண்டு சாவிகள் இல்லாவிட்டால் பெட்டி திறக்க முடியாது. ராகவன் பாகஸ்தன்; அவருக்கு எந்த விதமான பணக் கஷ்டமாவது இடைஞ்ச லாவது இல்லை. பாங்கி விருத்தியானுல்தான் அவருக்கு அது கூலம். ஆகையால் அவர் சங்ககாத்துடன் சேர்ந்து திருடப் பிரமேயமே இல்லை. மேலும் சங்க்காத்துடன் சேர்ந்திருந்தால் அவர்பேரில் சந்தேகப்பட மாட்டார். ஆகையால் அவர் கள் இருவரும் சேரக் காரணம் இல்லை. ரங்ககாத் கோட்டுகள் வைத்ததை ராமன் பார்த்ததாகச் சொல்லுகிருன். பின், தனியாக ரங்கநாத்தும் எடுக்க முடியாது. எப்படியாவது ரூபாய்கள் போனது போனதுதான். எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் இன்னர்தான் திருடியிருக்கக் கூடும் என்று சொல்லச் சாத்தியம் இல்லை. பூட்டுகள் பூட்டியபடி இருப்ப தால் வெளித் திருடர் வரவில்லை. பின் யார்தான் திருடி இருப்பார்கள் இன்று முதல் செளக்கியமாகத் தூங்குங் கள்; இன்னும் இரண்டொரு தினத்தில் மிகவும் சுலபமாகக் கோவிந்தன் விவரித்துச் சொல்லுவார். நாம் ஆவென்று வாயைத் திறந்துகொண்டு சந்தோஷமாகக் கேட்க வேண் டியதுதான். அப்பால் இவ்வளவு சுலபமான வழி நமது புத்திக்கு ஏன் முன்னல் தெரியவில்லை என்று கினைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/207&oldid=660587" இலிருந்து மீள்விக்கப்பட்டது