பக்கம்:இராஜேந்திரன்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2懿 இராஜேந்திரன்

வதியின் விட்டிற்குப் போனபின் கடந்த விஷயங்களைத் தான் சொல்ல வேண்டும்.

ரங்கநாத் : லீலாவதி மெத்தவும் யோக்கியதை யுள்ள ஒரு மாது. அவள் பிறந்ததுமுதல் கஷ்டதசையிலேயே இருந்தவள். ஆயினும் அவளுக்கும். இவ் விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லாததால் தய்வுசெய்து அவளேப்பற்றிய விஷயங்களேச் சொல்லாததற்கு மன்னிக்கக் கோருகிறேன்.

கோவிந்தன் ரங்கநாத் லீலாவதியைத் தங்களுக்குத் தெரிந்ததைவிடப் பதின்மடங்கு எனக்கு நன்ருகத் தெரியும், அவள் போக்கியதை உள்ளவளா அல்லவா என்பதைப் பற்றி நாம் கவனிக்க வேண்டிய பிரயேம் இல்லை. நமக்கு அதைப்பற்றி அவசியமும் இல்லை, திருட்டைக் கண்டு பிடித்த அன்று தாங்கள் விசனத்துடன் அவள் விட்டிற் குச் சென்றபோது தங்கள் துயரத்தை மாற்றுவதற்காக வள் தங்களைப் பலாத்கரிக்க ஆரம்பித்ததில் இருந்தே

கியதை நன்ருகத் தெரிகிற தல்லவா?

அவள் யோ

ரங்ககாத் -: மிகவும் ஆச்சரியப்பட்டு, தனக்கும் லீலாவ கும் ஏகாந்தத்தில் நடந்த பேச்சுகள் கோவிந்தனுக்கு ஈவவாறு தெரிந்ததோ என்று திக்பிரமை கொண்டு கேட்டார். அதற்குக் கோவிந்தன், வார்த்தை வளர்ப்பதில் பிரயோஜனம் இல்லை என்றும், தாம் லீலாவதியையும் சங்க

காத்தையும் திருட்டுப் போனது முதல் கவனித்து வருவ தாகவும், ஆகையால் தமக்குச் சகல சங்கதிகளும் தெரியும் என்றும் அதற்கு முன்னுல் உள்ள விஷயங்களே ஒளிக்காமற் சொல்ல வேண்டும் என்றும், ஒளித்தால் துப்புத் துலக்கு வது கஷ்டமாகும் என்றும் சொன்னர். அதற்கப்பால் ரங்கநாத் சொல்லுவதாக ஒப்புக்கொண்டு பின்வருமாறு: கூறினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/209&oldid=660589" இலிருந்து மீள்விக்கப்பட்டது