பக்கம்:இராஜேந்திரன்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

2

f இராஜேந்திரன்

பெரும்பான்மையும் நாடகங்களுக்குப் பெண்கள் போவது தகுதி அல்ல என்பது என் அபிப்பிராயம் ஆதலால், அவள் கோரிக்கையைப் பூர்த்தி செய்கிற ஒரு நிமித்தமாக மட்டும், அப்படியே போவோம்' என்றேன். தாங்கள் தயவு செய்து பாங்கி மூடின உடனே மிகத் துரிதமாக இங்கே வந்துவிடுங் கள். நாம் இங்கேயே சாப்பிட்டுவிட்டு நாடகத்திற்குப் போவோம்’ என்ருள். அதற்காகவே நான் அத்தஆன் விரைவாக ம-ாாறு ராகவனே அழைத்துப் பூட்டுப் போடச் சொல்லிவிட்டு, ஐந்து நிமிஷங்களில் ரெயிலில் ஏறி உடனே வந்தேன்.

வந்ததும் கர்டகத்திற்குப் போகும்போது சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போனல் பின்னல் துரக்கம் இல்லாத தால் ஒருவேளே அஜீரணம் உண்டாகும் என்று கினைத்துக் கிரி செய்து வைத்திருப்பதாயும் அதைச் சாப்பிட்டுப் போவோமென்றும் சொன்னுள். நானும் சம்மதிக்கவே, அவளும் நானுமாக, கீரி சாப்பிட்டோம். கீரி வெகு ருசி யாக முந்திரிப் பருப்பு, பாதம் பருப்பு, குங்குமப் பூ, சாரப் பருப்பு, முதலியவைகள் போட்டுச் செய்யப்பட் டிருந்ததால் பிரம்மானந்தமாக் இருந்தது. இன்னும் ஒரு டம்ளர் வாங் கிச் சாப்பிட்டேன். சாப்பிட்டதும் ஒரு விதமான உத்ஸா கத்தா அப்படியே சோபாவில் உட்கார்ந்துல் சாப்பிட்ட படியே சோபாவில் துாங்கிவிட்டேன். எனக்கு வாய் சுத்தி செய்ததாகக் கூட ஞாபகம் இல்லை. -

கோவிந்தன்: சரி ஆல்ை அன்று நாடகத்திற்குப் போகவே இல்லேபோல் இருக்கிறது.

ரங்கநாத் நான் அயர்ந்து தூங்கிவிட்டதால் என்னே எழுப்பிச் சங்கடப்படுத்தி நாடகத்திற்கு அழைத்துப் போவதைவிட் இன்னுெரு நாள் நாடகம் பார்த்துக்கொள் ள்லாம் என்று இருந்துவிட்டதாக லீலாவதி சொன்ள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/211&oldid=660591" இலிருந்து மீள்விக்கப்பட்டது