பக்கம்:இராஜேந்திரன்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கடிைசி ஆராய்ச்சி 243

பெண்கள் தாங்கள் விரும்பியபடி எவர்களுக்கு எவ்வித மான இடைஞ்சல் உண்டானலும் அதைப் பொருட்படுத் தாமல் தாங்கள் கோரியபடியே நடக்கிற, பொதுவான பெண் தன்மைக்கு மாருக லீலாவதி என் செளகரியத்தை உத் தேசித்து அவள் கோரிக்கையை மாற்றிக்கொண்டது எவ்வளவு சிலாக்கியமான குணம் பார்த்தீர்களா? பெண் என்ருல் அவள் அல்லவா பெண்.

கோவிந்தன்: உண்மைதான்! அவளைப்போல் பெண் அகப்படுவது கஷ்டமே! அவளுடைய அதி சிலாக்கியமான் உண்மைக் குணத்தைத் தாங்கள் இன்னும் நன்கு அறியீள் கள். நான் தங்களுக்கு ருஜுப்படுத்திய பின்தான் தங்க ளுக்குத் தெரியப் போகிறது. அது இருக்கட்டும். தாங்கள் கீரி சாப்பிட்டுக்கொண் டிருந்தபோது என்ன பேசிக்கொண் டிருந்தீர்கள்? -

ரங்கநாத் வழக்கம்போல் எங்கள் இரும்புப் பெட்டியின் பெருமையையும், அதை வாங்கிய மா-ா-யூரீ ராகவ அடைய புத்தி சூட்சுமத்தையும், கடைசியாக அந்தச் சூட்சும த்தைக் கண்டு பிடித்து அந்த இரும்புப் பெட்டியைச் செய்த கம்பெ னியின் திறமையையும் சற்று வர்ணித்துக்கொண் டிருக் தாள். அப்பால் அப் பெட்டியைத் திறக்க எவராலும் சாத் யப்படாதென்றும் சொன்னுள். -

கோவிந்தன். கடைசியில் அவள் கேட்டது என்ன? ாங்கிநாத் இரும்புப் பெட்டி என்ன பேரால் பூட்டப்பட் டிருக்கிற தென்ருே என்னமோ, திட்டமாகத் தேரியவில்லை. கோவிந்தன். தாங்கள் அக் கேள்விக்கு பதில் உசைத் தீர்களா?

ரங்கநாத், லீலாவதி கேட்ட கேள்வியே எனக்குத் தெரி யாதபோது நான் பதில் உரைத்ததை எவ்வாறு சொல்லக் கூடும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/212&oldid=660592" இலிருந்து மீள்விக்கப்பட்டது