பக்கம்:இராஜேந்திரன்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 இராஜேந்திரன்

யால் வெளியே போக் வேண்டிய அவசியம் இல்லை. நானே 43தவுகளைத் திறந்துவிடுகிறேன். நீ தாராளமாகப் போது லாம். இந்த அறை புதிதாகச் செய்யப்பட்ட செமன்டு ஒடு களால் கட்டப்பட் டிருப்பதால் நீ எவ்வளவு கூச்சல் போட் டாலும் வெளியில் கேட்கவே கேட்காது. ஆகையால் நான் உன்னே வேண்டுமென்று சிறை வைத்தால் உன்னுல் வெளியில் போக முடியாது. அப்படி உன்னேச் சிறை வைக்க வேண்டிய அவசியமும் ஏற்பட வில்லே. நீ நேற்றைய இரவு பூரீனிவாசன் இருக்கும் ஜாகைக்குப் போனது முதல் பூரீனி வாசன் அறையில் சுமார் பதினெரு மணி வரையில் இருந் திருப்பதை மூன்று சாட்சிகள் பார்த்திருக்கிருர்கள். பூரீனிவாசன் இரவு சுமார் பதினெரு மணிக்குத்தான் கொலையுண் டிருக்கிருன், இந்த விஷயங்கள் எல்லாம் போலீசாருக்கு நன்ருகத் தெரியும். நீ வெளியே அடி வைத்தால் உடனே பூநினிவாசசீனக் கொன்றதாக உன்னேப் போலிசார் கைது செய்துவிடுவார்கள். இந்த அறையை விட மிக்க உறுதியாக உள்ள பெரிய கட்டிடத்திற்கு நீ போக வேண்டியதாக இருக்கும்.

லீலாவதி. இந்தச் சமாசாரங்களேச் சொல்லித்தானே என்ன இவ்விடம் அழைத்து வந்திர்கள். அவைகள் உண்மையென்று எனக்கு எப்படித் தெரியும்?

கோவிந்தன் : நெருப்பில் விழுந்தால் சுட்டுவிடும் என்று சொல்லலாம். எப்படிச் சுடும் என்ருல் விழுந்து பார்த்தால்தான் தெரியும். அறையில் இருந்து பத்து அடி தாரம் செல்லு முன் உன்னேக் கண்ட எவரும் கைது செய் வார்கள். நீ வேண்டுமானல் போய்ச் சற்றுப் பரீட்சை பார்.

லீலாவதி : தாங்கள் சொல்வதை தான் நம்புவது எப் படி? மேலும் என்னே எல்லோருக்கும் எப்படித் தெரியும்?

டி. :ে ருககு தி தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/215&oldid=660595" இலிருந்து மீள்விக்கப்பட்டது