பக்கம்:இராஜேந்திரன்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கட்ைசி ஆராய்ச்சி 237

உடனே கோவிந்தன் அன்று மாலையில் சென்னேயில் பிரசுரமான தினசரிப் பத்திரிகைகளில் பலவற்ை றயும் எடுத்துக் காண்பித்தார். அவைகள் ஒவ்வொன்றிலும் லீலாவதியின் படம் போடப்பட்டு இருந்ததோடு லீலாவதி இருக்கும் இடத்தைச் சொல்பவர்களுக்கு 5,000 ரூபாய் இனம் கொடுக்கப்படும் என்றும், லீலாவதியைக் கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் போலீஸ் கமிஷனரால் கொடுக்கப்படும் என்றும், விளம்பரம், தடித்த எழுத்துக்களில் போட்டு இருந்ததைக் காண்பித்தார். அவைகளேப் பார்த்தவுடன் வெகு துக்கத்தோடு கோவிந்த இனப் பார்த்து, "ஐயா! நான் இந்தப் போலீஸ் கமிஷனருக்கு என்ன தீங்கு இழைத்தேன் என்னப்பற்றி ஏன் இவ்வாறு பரிசளிப்பதாக விளம்பரப்படுத்த வேண்டும்' என்று கேட்டாள்.

கோவிந்தன் : லீலாவதி! நான் சொல்லட்டுமா? ருக் மிணி பாங்கியில் திருட்டுப்போனதாகக் கண்டு பிடித்த அன்று இரவு ரங்கநாத் உன்னிடம் வந்திருந்தபோது ே சரச வார்த்தைகள் ஆடினதாகவும், அதைக் கண்டு பூரீனி வாசன் மனந் தாளாமல் பொருமையின்பேரில் நீ இனி மேல் ரங்கநாத்திடம் இப்பேர்ப்பட்ட சரச வார்த்தைகள் ஆடினால் உன்னேக் கொன்று விடுவதாக வர்மித்ததாகவும், உனக்கு உண்மையாக ரங்கநாத்திடம் மோகம் அதி கரித்து விட்டதாகவும், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் பூரீனிவாசனே நீ கொன்றுவிட்டால் உன் இஷ்டம்போல் ரங்கநாத்திடம் சரச சல்லாபமாக இருக்கலாம் என்றும் நினைத்து, நீ உன் பழைய திருட்டு நாயகனுகிய பூரீனிவாச னேக் கொன்றுவிட்டதாகவும் போலீஸ் கமிஷனர் துரை கினைக்கிரு.ர்.

லீலாவதி : யார்! பூரீனிவாசன் என் ஆசை நாயகனு: ஐயோ என் ச............

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/216&oldid=660596" இலிருந்து மீள்விக்கப்பட்டது