பக்கம்:இராஜேந்திரன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணயின் அலங்கோலம் 23

ஜாதுகூலன் பத்திராதிபர், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுத்தார். இடம் முதலியன சொகு சாக அமைந்துபோன போதிலும் ராஜா தனது மோகாந்த காரத்தாலும் ராகவன் தனது நண்பனப்பற்றிய பெருங் கவலையாலும் அன்றிரவு துரங்கவே இல்லை. ராக்காலத் தில் இப்பேர்ப்பட்ட காரணத்தால் கித்திராயங்கம் நேர்வது எல்லோருக்கும் உள்ள அநுபவந்தானே! ராஜூவுக்கு இப் போதுதான் இது ஆரம்பம் போலும். ராஜூ கூடிய வரையில் துரங்குவதற்குப் பிரயாசைப்பட்டும் துாக்கம் பிடிக்கவே இல்லை. பின்னல் எழுதி யிருக்கும் எண்ணங்க ளெல்லாம் அவ ன் மனத்தில் உதித்துக்கொண்டே இருந்தன: -

‘என்ன ஆச்சரியம் இது! இதுவரையில் ஸ்திரிகளேக் கண்டால் தேவதாஸ்வரூபம் போன்று பாவித்து வணங்கி வந்த எனக்கு இன்றுமட்டும் அந்த மாதரசியை, பெண் களின் சிரோமணியை, ரமணிரத்தினத்தைக், கண்டது . முதல் என் மனம் அடைந்த மாற்றமும் அது ஒர் கிலேயில் கிற்காமல் தத்தளிக்கும் தடுமாற்றமும் எனக்கே பெரிதும் வியப்பாகின்றது. அப் பெண்மணி இன்னுளென்றுகூடத் தெரியவில்லை. அவள் எந்தப் பாக்கியவானின் பத்தினியோ? அவளேப் பார்த்தால் மகா பதிவிரதா கிரோமணியைப் போலவே தோற்றுகிறது. நான் அவ்வளவு நேரம் கோயி லில் நின்றுகொண்டு அவளைப் பார்த்துக்கொண் டிருந்தும் அவள் என்னேயாவது வேறு எவரையாவது கண்ணெடுத் துக்கூடப் பார்க்கவில்லையே! நின்ற இடத்தை விட்டு அப் படி இப்படி அசையாமல் தங்கப் பதுமையைப்போல் பூமி யைப் பார்த்தபடியே கின்ருளே தவிர அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்றுகூடக் கவனிக்கவில்லேயே பக்கத் தில் கின்ற பெண்களெல்லாம் பேசவும், விளையாட வும் சிரிக்கவும் புருஷரைக் கண்டவுடனே கேலி செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/22&oldid=660402" இலிருந்து மீள்விக்கப்பட்டது