பக்கம்:இராஜேந்திரன்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 233

கொண்டு போய், தன் வழக்கப்படி திறந்து வாசித்துவிட்டு ஏதும் அறியாதவன்போல் காகிதத்தைக் கொண்டு போய்க் கொடுத்தான்.

வாங்கிப் பார்த்ததும் புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே, நீங்கள் என்னேக் கொல்ல கினேத்திர்கள். நீங்கள் கினைத் தது உங்களுக்கே கெடுதலே விளேவித்தது. இன்று நான் கோடீசுவரப் பிரபு ஆகி ஓடிவிடலாம் என்று கினேத்துக் கொண்டு உத்ஸாகமாக இருந்தான்.

சாயங்காலம் ஆறு மணிக்கே கிழவனிடம் சொல்லி, வேண்டிய ஆகாராதிகள் கொண்டு வரச் செய்து திருப்தி யாகச் சாப்பிட்டுவிட்டுக் கிழவனேக் கூப்பிட்டு, சரியாக ஏழுமணிக்கு இங்கிருந்தே நல்ல ஜட்கா வண்டி ஒன்று வைத்துக்கொண்டு இன்று காலேயில் கடிதம் கொடுத்த வரிடம் போய், உன் வரவைத் தெரிவித்தால் அவர் பெட்டி யுடன் வருவார். அவரை அழைத்துக்கொண்டு விரைவில் வா. வந்ததும் இதோ இந்த நூறு ரூபாய் கோட்டை எடுத்துக் கொண்டுபோய் ஒரு ஜட்கா பிடித்துக்கொண்டு தண்டையார்ப்பேட்டைக்குப் போய் 6-வது கம்பர் பங்களா வாகிய, லகஷ்மீ விலாசத்தில் லீலாவதி என்று ஒரு பெண் வசிக்கிருள். அவளிடம் நான் கொடுக்கச் சொன்னதாக இந்த கோட்டைக் காடுத்து விட்டு வா. அவள் விட்டில் இல்லாவிட்டால் திருப்பிக் கொண்டு வச. பிறகு பார்த்துக் (கொள்வோம்” என்ருர்,

மேற்சொன்ன விஷயங்கள் நடந்த அன்று சாயங் காலம், சாமியார் ஒருவர் ருக்மிணி பாங்கியின் சமீபத்தில் உள்ள தோட்டத்தில் இருந்துகொண்டு தமது மந்திர சக் தியால் அங்குள்ள வேலைக்காரர் கேட்கும் ஆகுடங்களுக் கெல்லாம் தக்க பதில் சொல்லிக்கொண் டிருந்தார். அப் போது அங்குள்ள வேலைக்காரி போய், வேதவல்லியம்ம்ாளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/232&oldid=660612" இலிருந்து மீள்விக்கப்பட்டது