பக்கம்:இராஜேந்திரன்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 இராஜேந்திரன்

அழைத்து வந்தாள். அந்த அம்மாள் ஒன்றும் கேட்கா மல் கின்றுகொண் டிருந்தாள்.

அப்போது சாமியார் அவளேப் பார்த்து, பெண்ணே, ஏன் அநாவசியமாக மனம் வருந்துகிருய். நீ கினேக்கிறபடி உன் குமாரன் இறந்து போகவில்லை. செளக்கியமாக இருக் கிருன். பயப்படாதே! என் சொல்லே நம்பு’ என்ருர்,

அப்போது அந்த அம்மாள், சாமியாரே! கான் நேரில் பார்த்ததை கம்பாமல் உமது சொல்லே கம்பச் சொல்லு கிறீரே. அதை எப்படி நம்புவது என்ருள்.

"நான் சொல்வது அல்ல, ஈசுவர வாக்கு ஒருகாலும் பெர்ய்க்காது. கண்ணுரக் கண்டதும் பொய், காதாரக் கேட்டதும் பொய், திர விசாரிப்பதே மெய் என்பதை உண ராமல் ஏன் வீண் கஷ்டப்படுகிருய். விசனத்தை விடு. இப்போது என்ன தூரத்தில் இல்லே, இன்று இரவே நீ உன் மகனேச் சந்திக்கப் போகிருய். அப்போதாவது என் வார்த்தை உண்மை ஆகும் அல்லவா? நீ விட்டில் சும்மா இருந்தாலும், ஒரு கனவான் வலிய வந்து உன்னே அழிைத் துப்போய் உன் புத்திரனேக் காண்பிப்பார். இன்னும் சில மணி நேரங்களில் இதன் உண்மை தெரியும். நாளே மறுப டியும் வருகிறேன், அப்போது என்ன இனம் கொடுக்கி ருயோ பார்ப்போம்” என்று சாமியார் வேஷம் போட்டு வந்த கோவிந்தன் சொல்லிப் போய்ப் பழையபடி கிழவன் உடையுடன், வீட்டில் வந்திருப்பவருக்குச் சாப்பாடு, பால் முதலியவைகளேக் கொடுத்தார்.

இரவு 7மணி ஆனதும் வந்தவர் அவரை அழைதது முன் சொன்ன பிரகாரம் 100 ரூபாய் கோட்டைக் கையில் கொடுத்து, கோபாலாச்சாரியை அழைத்து வந்து விட்டதும் தாமதம் இல்லாமல் தாம் சொன்ன வேலையைக் கவனிக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொன்னர் கிழவரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/233&oldid=660613" இலிருந்து மீள்விக்கப்பட்டது