பக்கம்:இராஜேந்திரன்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

எதிர்பாராத சம்பவங்கள் 23

'பெரியவரை அழைத்து வந்து விட்ட உடனேயே ஒரு விகாடி கூடத் தாமதியாமல் ஒடிப் போய்விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மெதுவாகவும் அங்கே வந்து இருப்பவருக் குக் கேட்கும்படியாகவும், தமக்குள் தாமே பேசிக் கொள் பவர்போல், ஜட்கா வைத்துக்கொண்டு போவற்குப் பதி லாக கடந்தே போனல் அந்த ஜட்காக்காரப் பயலுக்குக் கொடுக்கும் ரூபாய் எனக்கு மிச்சம் ஆகும்; அப்படியே செய் கிறேன் என்று சொல்லிக்கொண்டே போய்விட்டார்.

அங்கே வந்திருப்பவர், நல்ல தர்யிற்று, லீலாவதி அவ் விடத்தில் இல்லை என்று தெரிந்தே அவனே அனுப்பு கிறேன். அவன் போய் வரக் குறைந்தது 2-மணி நேர மாவது ஆகும். அதற்குள் எனது வேலைகள் முடிவாகி விடும்.

'கிழவா! நீ திரும்பி வந்தால் எனக்கு இவ்வளவு 2.: காரம் செய்ததற்குப் பிாதியாக உனக்கு என்ன செய்கி றேன் பார்த்தாயா? கஷ்டங்தான், என்ன செய்யலாம்: அதற்காகத்தான் உனக்கு நூறு ரூபாய் கோட் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன்' என்று தம் மனத்திற்குள் கினேத் துக்கொண்டு வெகு சந்தோஷமாக இருந்தார்.

சாதரணமாக மனிதன் அதிகமான சிக்கலில் பலமாக அகப்பட்டுக்கொள்கிறபோதுதான், தான் மிகவும் சாமர்த் தியமாக வேலைகளே நடத்தி இருப்பதாகத் தனக்குள் தானே மகிழ்ந்துகொண்டு, தன்னே மெச்சி உச்சிமேல் வைத் துப் புகழ்ந்துகொள்கிருன்; அப்பேர்ப்பட்ட மூடர்களில் இவ லும் ஒருவனே!

சென்னையில் இரவு எட்டு மணிக்கு அங் கேரத்தைத் தெரிவிக்கும் குண்டு போடுவது வழக்கம். அந்தக் குண்டு போட்டதுதான் தாமதம். தெருவில் ஒரு ஜட்கா வண்டி வந்து கின்றது. அந்த வண்டியில் இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/234&oldid=660614" இலிருந்து மீள்விக்கப்பட்டது