பக்கம்:இராஜேந்திரன்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இராஜேந்திரன்

கோபாலாச்சாரியார் ஒரு கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கினர். கிழவர் அவரை உள்ளே அழைத் துப் போய்க் கதவை லேசாகத் தட்டினர். உள்ளே இருந் தவர் திறந்ததும், கோபாலாச்சாரியாரை உள்ள்ே பேர்கச் சொல்லிவிட்டு, "ஐயா! நான் தண்டையார்ப்பேட்டை போடு றேன்" என்று சொல்லிவிட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளச் சொல்லிக் கிழவர் போய்விட்டார்.

கோபாலாச்சாரியார் உள்ளே சென்றதும், விட்டில் இருந்தவர் விளக்கு வெளிச்சத்தின் மறைவில் உட்கார்ந்து

يتيم う。 ாலியில் --- + + , , مج -- ?T) ;T:عہبی: يصبي கொனடு கோபாலாசசார்யாரை நாற்க யில் அமரும்படி

శ్రీ

சைகை செய்தார். அவர் உட்கார்ந்துகொண்டதும் அங்

கிருந்தவர் பேசாமல் இருப்பது கண்டு, கோபாலாச்சாரி பின் வருமாறு சொன்னுர். .

கோபால்ாச்சாரி: கிருஷ்ணு என்னே வருத்தப்பட வேண் உாமென்று மட்டும், தைரியமாகக் காகிதம் எழுதிவிட்டு, நீ துக்க சாகரத்தில் மூழ்கி இருக்கிருயே; இது நியாயமா? போனவன் போனலும், இனி இருக்கப்பட்ட நாமாவது சந் தோஷமாக இருக்க வேண்டாமா அந்த நீனிவாசன் ೬ಟ್ಟ! லுக்கு எவ்வளவு ஒத்தாசை செய்தோம். அந்தப் பயல் கொஞ்சமாவது நினத்தா ைபாம்புக்குப் பால் ஊற்றி வளர்த்தாலும் ஒரு நாளேக்குக் கட்டாயமாகக் கடிக்கும் என் பதைப்போல் நாம் தீர்மானித்தபடி நமக்குச் சம பாகம் கொடுக்க வேண்டியதிருக்க வைரங்களே எல்லாம் அபகரித் துக்கொண்டானே! பாவம், லீலாவதி எவ்வளவு தூரம் கெஞ்சிள்ை. என்னிடம் எத்தனை தடவை வந்தாள். அவ் னிடம் எத்தனே தடவை போய் வேண்டினுள். மேலும் வைரங்களே எடுப்பதாக நாம் சொல்லவில்லை அல்லவா? அவள், பாவம் ரங்கநாத்துக்குக் கெட்டபேர் வரக் கூடாது என்று வைரங்களே இன்னுர் அனுப்பினர்கள் என்று த்ெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/235&oldid=660615" இலிருந்து மீள்விக்கப்பட்டது