பக்கம்:இராஜேந்திரன்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24s) இராஜேந்திரன்

விக்கிரகத்தின் பாதத்தண்டையில் இருக்கும் பெட் டியை அவர் எடுக்கப் போளுர் சட்டென்று எழுந்து, பூரீனிவாசன், ஒரு கொம்பால் சூட்சுமப் பொத்தானே அமுக்கிவிட்டான். அதற்குள்ளாகப் பக்கத்து அறையைத் திறந்துகொண்டு வேதவல்லி அம்மாள், விக்கிரகத்திடம் போகாதேயுங்கள, அது கொன்றுவிடும் போகாதீர்கள்' என்று சொல்லிக்கொண்டு ஓடி வந்தாள். பூரீனிவாசன் பொத்தானே அமுக்கினதுதான் தாமதம். அந்த விக்கிர. கம் உயிருள்ள வஸ்துவைப்போல் சிறி, ஒரு விதமான பயங்க ரச் சத்தம் போட்டுக்கொண்டு எழுந்தது. அதன் உடம்பு முற்றும் இருந்து வெளிவந்த நூற்றுக் கணக்கான கூரிய ஈட்டிகளால் குத்தப்பட்டதால் கோபாலாச்சாரியார் ஒரு விகாடிக்குள் உருத் தெரியாமல் கொல்லப்பட்டார்.

அதே கிமிஷத்தில் இன்னுேர் அறையின் கதவைத் திறந்துகொண்டு லகழ்மி ஓடிவந்து, பூரீனிவாசா' 4 _3 శ్రీ நான் கல்யாணம் செய்துகொள்ளவே மாட்டேன். அதுை. விடப் பிராணனேயே விட்டுவிடுவேன். ஆகையால் ரங்கநாத் தைக் கல்யாணம் செய்துகொள்ள உத்தரவு கொடு என்று நான் அவ்வளவு தூரம் கேட்டும் மறுதலித்துவிட்ட தால் நான் - - -

ன்னுெரு தரம் வேண்டிக்கொள்ள வந்தபோது ருக்மிணி பாங்கியின் வெளி விட்டில் உன் அறையில் இந்த விக்கிரகத்தின் உதவியால்தானே அவரையும் நீ கொன் ருய். இப்போதல்லவா எனக்கு அவைகள் எல்லாம் ஞாப கத்துக்கு வந்தன. எனக்குப் புத்தியும் ஸ்வாதினம்

'உடனே ரீனிவாசன் உங்கள் இருவரையும் இனி

டன் விட்டால், எனக்கு ஆபத்து வரும். காளிகா தேவிக்குப் பசி அதிகமாக இருக்கிறது, உங்கள் இருவரை யும் பலி கொடுத்துவிடுகிறேன்” என்று இழுத்துக்கொண்டு விக்கிரகத்தண்டை போனுன். - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/239&oldid=660619" இலிருந்து மீள்விக்கப்பட்டது