பக்கம்:இராஜேந்திரன்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 243

வைத்து, அகப்பட்டுக்கொண்டு அழியும்படி செய்து அதோ கதிக்கு ஆளாக்கிவிட்டார். துஷ்டர்கள் ஆரம்பத்தில் மிகச் சிறப்புடன் வாழ்வதுபோல் காணப்பட்டாலும், அந்த வாழ்வு நீடித்து கில்லாது என்பது நிச்சயம்.

பகவான் இக் கலி யுகத்திலும்-அடுத்த ஜன்மத்தில் அல்ல.இந்த ஜன்மத்திலேயே அவரவர்களுக்கு ஏற்றபடி படி அளக்கிருர் என்பதை நாம் இங்கே அறிய வேண்டியது அவசியம். -

கிருஷ்ணுவதாரத்தில் இதே விதமாகக் கம்சன் தேவ கியினுடைய குழந்தைகளே எல்லாம் கொல்லும் வரையில் பொறுத்திருந்து அவனது பாவ மூட்டை, போதும் என்று ஆய்விட்ட சமயத்தில் இமைப்பொழுதில் அவன் வாழ்வை அழித்து மாய்த்துத் தீர்த்தார். ராமாவதாரத்திலும் பொறுத்துக் காத்திருந்து, கடைசியில் ராவணனேக் குலத் தோடு சர்வ நாசம் செய்தார். தங்கள் அக்கிரமங்கள் எல் லாம் பலித்துக்கொண்டு காரியங்கள் எல்லாம், தங்கள் இஷ் டப்படி நிறைவேறி வருவதாகக் கனவு கண்டு மகிழும் அற்பர்களும் துஷ்டர்களும் கிராதகர்களும் பக்கத்து விட் டுக்காரர்களும் இதைப் படித்த பின்னுவது கற்புத்தி வரப் பெற்று, இனிமேலாவது கன்னடத்தையில் திரும்பி, கல் வழிப் படுவார்களாக பிறருக்கு கினேக்கும் கேடு தனக்கு என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. துஷ்டர்க ளுடைய முடிவெல்லாம் இப்படித்தான் ஆகும். எவர் எவரை ஏமாற்றிலுைம் சகல புவனங்கட்கும் அதிபதியாகிய ஸ்ர்வ லோக சக்கரவர்த் தியைபகவான-ஏமா ற் ற. முடியாது. இது திண்ணம் திண்ணம்!! திண்ணம்!!!

இனி மகா உத்தமர்களான ருக்மிணி, ராஜேந்திரன், ராகவன், நிரபராதியான ரங்கநாத், பரிசுத்த வஸ்துவாகிய லக்ஷ்மி, கமலம் ஆகிய இவர்கள் தம் ஊழ்வினேயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/242&oldid=660622" இலிருந்து மீள்விக்கப்பட்டது