பக்கம்:இராஜேந்திரன்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 249

யில் எவராலும் போக முடியாதென்றும், அவர் திட்ட மாகச் சொன்னதாலும், பூரீனிவாசன் ராஜேந்திரனுக்குத் தெரியாமல் திருட்டுச் சாவி போட்டுத்தான் திறந்து போயி ருக்க வேண்டுமென்றும், ருக்மிணி பாங்கியில் திருட்டுப் போன் முந்தின இரவு பூரீனிவாசன் அவ்வறையில் இருங் திருப்பதால் அவன்தான் இரும்புப் பெட்டியைத் திறக்கக் கூடிய, மாஸ்டர் கீயை எடுத்திருக்கலாம் என்றும் ஊகித்தேன்.

அப்பால் ராமனே விசாரித்ததில் ருக்மிணி பாங்கியின் முன் பக்கத்தில் ராமனும் இன்னும் இரண்டு வேலைக்கார ரும் படுத்திருந்ததாலும், ராமனைத் தள்ளிக்கொண்டுதான் கதவைத் திறக்கக் கூடுமென்று சொன்னதாலும், முன் பக்கத்தின் வழியாகத் திருட்டுப் போகவில்லை என்றும், ராஜேந்திரன் விட்டு மெத்தையில் இருந்தோ ராகவன் வீட்டு மெத்தையில் இருந்தோ பாங்கிக்கு வரும் உள் வழியாக வந்துதான் திருடிக்கொண்டு போயிருக்க வேண்டும் என் ஆறும் அந்தச் சத்தத்தைத்தான் ஜடா முனி நடமாடுவ தாக வேலைக்காரர்கள் கினைத்துக்கொண்டார்கள் என்றும் ஊகித்து, எந்த மெத்தையின் வழியாகத் திருடர் இறங்கி ர்ைகள் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று பதிவு செய்துகொண்டேன். . .

அண்றைச் சாயங்காலம் ரங்கநாத்தைப் பின் தொடர் ந்து சென்றதில், யூரீனிவாசன் ரங்கநாத்தை அவனுக்குத் தேரியாமல் வேவு பார்ப்பதாகவும், போலீஸ்காரன் அவ் விரு வரையும் கவனிப்பதாகவும் அறிந்ததோடு லீலாவதியும் ரங்க காத்தும் பேசியதில் இருந்து லீலாவதி ருக்மிணி பாங்கியின் இரும்புப் பெட்டியைப்பற்றி அடிக்கடி பேசுவதாகவும், பூரீனிவாசனுக்கும் லீலாவதிக்கும் விசேஷப் பழக்கம் உண்டு என்றும் அறிந்தேன். அத்துடன் பாங்கியில் ரூபாய் திருட்டுப்போன விஷயம் மட்டும் லீலாவதிக்கு முன்கூட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/248&oldid=660628" இலிருந்து மீள்விக்கப்பட்டது