பக்கம்:இராஜேந்திரன்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்ல்ல் 25;

ரங்கூன் வந்ததாகத் தெரியவில்லை என்றும் பதில் தந்தி oilBதது.

ஆகவே, வேதவல்லியம்மாள் ராஜேந்திரனிடம் சொன் னவை முற்றும் பொய்யென்று தெரிந்தது. அப்பால் கோபாலாச்சாரியைப்பற்றி விசாரித்ததில் நீரங்கத்தில் இருந்து வந்ததாகத் தெரிந்து, அங்கே போய்விசாரித்ததில் கோபாலாச்சாரியார் அல்லது கோபண்ணு என்பவர் ஒரு தரகர் என்றும், அவர் மனேவியின் பெயர் வேதவல்லி யம் மாள் என்றும், அவருக்கு 2 ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் ஆணும் இருந்ததாகவும், ரீனிவாசன் என்ற ஆண் பிள்ளே எட்டு வயதில் எங்கோ ஒடிப்போனதாகவும், லீலாவதி என் லும் புத்திரி, சிறு பிராயத்திலேயே பாலாமணி கம்பெனி யில் சேர்ந்து விட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் ஆகவே கோபாலாச்சாரியும் அவர் மனேவி வேதவல்லியும் கிருஷ்ணமாச்சாரியும் மாத்திரம் பூநீரங்கத்தில் இருந்து சில வருஷங்களுக்கு முன் சென்னை சென்றதாகவும் அறிந்தேன்.

வேதவல்லி யம்மாள் சொன்ன கதை முற்றும் பொய் என்று தெரியவே, அவளுடன் இருந்த ரீனிவாசன் 8 வய தில் ஒடிப்போன பூரீனிவாசனுகத்தான் இருக்க வேண் டும் என்றும், அவன் ராஜேந்திரனின் பிள்ளே என்பது மோசம் என்றும் ஊகித்தேன். ஆனல் ராஜேந்திரனிடம் போய்த் திர விசாரித்ததில், மோதிரமும் தலைக்குட்டையும் தாம் ருக்மிணிக்குக் கொடுத்தவைகள் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லையென்றும், ருக்மிணி வேதவல்லியம்மாளிடம் தனக்குக் கொடுத்த கடிதத்தில் உள்ள எழுத்துகளும், முன் ஒல் ருக்மிணி தமக்கு எழுதித் தமக்கு அப்போது கொடுக் காமல் தம் தாயார் மறைத்து வைத்திருந்த கடிதத்தின் எழுத்துகளும் அநேகமாக் ஒரே மாதிரியான எழுத்துக் களாக இருப்பதில் சந்தேகம் இல்லையென்றும், அவர் சொன்னதில் இருந்து எனக்கு நிச்சயிக்க்க் கூடவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/250&oldid=660630" இலிருந்து மீள்விக்கப்பட்டது