பக்கம்:இராஜேந்திரன்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இராஜேந்திரன்

கிருஷ்ணமாச்சாரி கொலையுண்டபோது, லக்ஷ்மி வெளி யில் இருந்ததாலும், பூரீனிவாசன் வெளியே போன பின், புத்தி சுவாதீனம் இல்லாமல் உட்சென்ற லகஷ்மி பிரேதத் தின்மேல் விழுந்து புரண்டதில் அவள் உடம்பு முற்றும் ரத் தக் கறைகள் ஆயிற்றென்றும், அவரைத் தொட்டதில் ரத்த அடையாளம் ஏற்பட்டதென்றும், ஆகையால் ரங்கநாத்தும் லகடிமியும் கிரபரர்திகள் என்றும்-நான் கூட இருந்து பார்த் தேன் ஆதலால்-அவர்கள் அகியாயமாக ஜெயிலில் அடை படுவதில் இருந்தும் தப்புவித்தேன். நான் திட்டம் செய்திருங் தபடி சாகவன் வீட்டில் வேலை செய்துகொண் டிருந்த துப்ப றியும் வேலேக்காரி, லகஷ்மியை நான் குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வந்து வைத்திருந்தாள். லக்ஷ்மி ரங்கநாத்தைக் கண்டவுடன் தடை இல்லாமல் வருவாள் என்று கான் எதிர் பார்த்தபடி அவள் கூடவே வந்தாள். வேதவல்லி யம் மாளேத் திடீரென்று ஒர் அங்கியன் போய் அழைத்தால் வரமாட்டாளென்று மத்தியான்னமே ஆரூடம் சொல்லி இப் போது அழைத்து வந்தேன். பின்னுல் நடந்த விஷயங் களேத்தான் நீங்கள் எல்லோரும் நேரில் பார்த்திர்களே. இன்னும் ஏதாவது சந்தேகங்கள் இருந்து கேட்டால் தெரிவிக்கின்றேன்.

இன்ஸ்பெக்டர்: லீலாவதி, லகஷ்மி, ரங்கநாத் இவர்களே ஏற்றிக்கொண்டு போன வண்டி எங்கே? அது என்ன ஆயிற்றும்

கோவிந்தன்: அன்று கமிஷனர் துரையவர்களுக்கு நான் எழுதிய பிரகாரம், நாங்கள் இன்று ஏறி வந்த வண்டி அதுதான். -

இன்ஸ்பெக்ட்ர்: என்ன ஐயா! என்னே முழுப் பைத் தியக்காரன் ஆக்குகிறீர். அந்த வண்டியின்மேல் எல்லாம். ரோஜாப் புஷ்பங்களேப்போல் வர்ணம் எழுதி இருந்ததாக எத்தனையோ பேர் சொன்னர்கள். இது சாதாரண வர்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/255&oldid=660635" இலிருந்து மீள்விக்கப்பட்டது