பக்கம்:இராஜேந்திரன்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 259

கொலேயைப் பார்த்ததால்தான் லகஷ்மியின் புத்தி கித றிற்று. இப்போது மறுபடியும் அதே மாதிரி காரியத்தைப் பார்த்தால், அவள் புத்தி சரிப்பட்டு வரும் என்று சாஸ் திரங்களில் சொல்வதால் அதைப் பரிகை பார்த்தேன். சாஸ்திரம் பொய்யாகாமல் உண்மை ஆயிற்று. லக்ஷமி புத்தி ஸ்வாதினம் அடைந்தாள். அந்தச் சண்டாளன் பேச் சைத் தள்ளுங்கள்.

ராஜேந்திரன் : நண்பரவர்களே! தாங்கள் இப்போது செப்பிடு வித்தை காட்டியதுபோல் ரூபித்த விஷயங்களில் இருந்து என்னே மறுபடியும் நடுக் கடலில் விட்டுவிட்டீர் கள். என் பிராண நாயகியாகிய ருக்மிணியின் கதி என்ன ஆயிற்றே அவள் உயிருடன் இருக்கிருளே என்னவோ, தெரியவில்லையே! எனது ஜன்மத்தில் நான் செய்த ஒரே பிழைக்காக என்னேக் கடவுள் தண்டித்தது போதாதோ? இவ்வளவு கஷ்டமான விஷயங்களே எல்லாம் கண்டு பிடிக் கப்பட்ட தங்களுக்கு இது ஒரு கஷ்டமாகுமா தயவு வைத்து எனக்காகத் தாங்கள் அவ்வளவு செய்யக் கூடாதா? அப்போதே திருக்கோயிலில் அவளேக் கண்டபோது அவ ளுடைய ஒரு நாளேய ரமிப்பிக்கு என் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் இழக்கத் தயாராக இருந்த நான், இப்போது அவளே அடையும் பாக்கியம் அடைந்தால் என்ன செய்ய மாட்டேன்!

இப்படிச் சொல்லி மூர்ச்சித்து விழுந்தார். அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, மற்றவர்களே எல்லாம் அவரவர்கள் ஜாகைகளுக்குக் கோவிந்தன் போகச் சொன்னுர். -

கமிஷனர்: சரி; தாங்கள் லீலாவதியிடம் கேட்ட தென்ன? -

கோவிந்தன் : ரீனிவாசன் கோபாலாச்சாரியார் புத் திரன என்றும், பூட்டின் பேர் அறிந்து சொன்னது லிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/258&oldid=660638" இலிருந்து மீள்விக்கப்பட்டது