பக்கம்:இராஜேந்திரன்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 இராஜேந்திரன்

என்னிடம் சொல்லி, ரங்கநாத்தை இங்கே அனுப்பினும் அடிக்கடி நான் ரங்கநாத்தைத் தருவிக்கும்படி சொல்லிக் கொண்டே வந்தேன். ஏதாவது சாக்குப் போக்குகள் சொல்லிக்கொண்டே வந்தார்.

கடைசியாகப் பாங்கியில் ஆச்சரியமாக கடந்த திருட் டைப்பற்றிச் சொல்லி, திருவல்லிக்கேணித் துப்பறியும் கோவிந்தனேத் துப்புத் துலக்கச் சொல்லியிருப்பதாகத் சொன்னுர். ஒரு வாத்திற்கு முன், காங்கள் இருவரும் நேரில் சென்னேக்கு வந்து ரங்கநாத்துக்கு அதுகூலமாகக் சாட்சி சொன்னுல் ஒழிய சங்கநாத் கட்டாயமாகத் தண்டனை அடைவான்' என்று கோவிந்தன் அவசரத் தந்தி அடித் தார். நாம் இங்கே இருந்தோம். சென்னையில் திருட்டு நடக்திருக்கிறது; நாம் போய் என்ன சாட்சி சொல்லப் போகிருேம் என்று கேட்டதற்கு என் சிற்றப்பா, கோவிந்தன் அநாவசியமாகத் தந்தி அடிக்கவே மாட்டார்; ஏதோ அவசரமான காரியம் இருக்கும்' என்று பதில் சொல்லி உடனே புறப்பட வேண்டுமென்று என்னேக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார். தயவு செய்து எங் களே ஏன் வரவழைத்தார் என்று அவரைக் கேளுங்கள்.

ராஜேந்திரன் பக்கத்து அை தனக் கூப்பிட்டு, ஏன் வரவல்

கேட்டார்.

கோவித்தன் : ஒரு வாரத்திற்கு முன் சங்கநாத் அறை யில் நான் உட்கார்ந்து, அவருடன் பேசிக்கொண் டிருக்க்ை யில் அவர் ஒரு பெட்டியைத் திறந்தார். அதில் ருக்மிணி யம்மாளின் படம் இருந்தது. தங்களிடம் இருக்கும் ருக்மிணியின் படங்களுக்கும்சங்கநாத் இடம் இருந்த படத் திற்கும் அநேக வித்தியாசங்கள் இருந்ததால், இது தங்கள் இடம் இல்லாத மாதிரி பட்ம் என்றும், சங்ககாத்துக்கு எங் கிருந்து கிடைத்ததென்றும் ஜாடையாகக் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/271&oldid=660651" இலிருந்து மீள்விக்கப்பட்டது