பக்கம்:இராஜேந்திரன்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளை நம்பினுேர் கைவிடப்பட்ார் 雳露

அப் படம் பிளுங்கில் பிடித்த, தமது தாயார் ருக்மிணி, யம்மாளின் படம் என்று சங்கங்ாத் சொன்னர், அதற்கு முன்னதாகவே சங்ககாத்தைப்பற்றி முழு விவரங்கள் விசாரித்து எழுதும்படி பினங்கிலுள்ள எனது துப்பறியும் நண்பனுக்கு எழுதியதில், வரதாச்சாரியார் 30 வருஷங் களுக்கு முன் சென்னேயில் 6 மாதம் இருந்துவிட்டு வருவ தாகச் சென்றவர், போன 15-வது நாளே அவர் குமாரத்தி யாகிய ருக்மிணியுடன் திரும்பி வந்ததாகவும், அந்த அம்மாள் வந்த 7-வது மாதத்தில் பிரசவித்ததாகவும் அப் போது பிறந்த குழந்தைதான் ரங்கநாத் என்றும் மற்ற விவரங்களையும் தெரிவித்தார்.

ருக்மிணி காணுமற் போன தேதியும், வரதாச்சார் பினுங்குக்குப் போன கப்பல் புறப்பட்ட தேதியும், முன், பின்னக இருந்ததால் ராஜேந்திரன் மனவியாகிய ருக்மிணி யம்மாள்தான் அவ்விடத்தில் இருக்கிருள் என்று ஊகித் தேன். ரங்கநாத் படத்தைப்பற்றிய விஷயம் தெரிவித்த வுடனே எனக்கு கிச்சயம் ஆகிவிட்டத்ால் தங்கள் இருவருக் கும் இருக்கும் மனக் குறையை நிவர்த்திசெய்யும் அவசர ஜோலிக்காகத்தான் அத் தந்தியடித்தேன். நான் உண்மை யைச் சொல்லாமல் மாறு பாஷையாகத் தந்தி அடித்த தற்காக எனக்கு இன்ன தண்டனை விதிக்கிறீர்களோ அத் தண்டனையைச் சந்தோஷமாக ஏற்கத் தயாராக இருக் கிறேன்.

ராஜேந்திரன், கோவிந்தனுக்கு அவ்விஷயங்கள் தெரிக் தும் தமக்கு என் தெரிவிக்கவில்லை என்ருர், ! தம் மனத் துக்கு நிச்சயம் ஆகிவிட்டாலும் உண்மை என்று திட்டமாக அறியுமுன் தாம் ஏதும் சொல்வதில்லை என்றும், உண்ை யைக் கண்டு பிடிப்பதற்காக ருக்மிணியம்மான் அக்த அறைக்குள் போகச் சொன்னர் என்றும், பின் வரதாச்சர்ரி யிடம் கேட்டதில் தாம் கினித்தது சரிதான் என்று ருஜக

இ-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/272&oldid=660652" இலிருந்து மீள்விக்கப்பட்டது