பக்கம்:இராஜேந்திரன்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 இராஜேந்திரன்

தங்கள் கண்ணிலேயே படக் கூடாது என்ற தீர்மானத்தை உண்டாக்கிவிட்டது.

கடைசியாகத் தாங்கள் அன்று ரீரங்கத்தில், இனி என் சவம்கூட உன்கண்முன் படாது. அது நிச்சயம்தான் என்று சொன்ன வார்த்தைய்ை வைத்துக்கொண்டு எங்கே என்னைப் புறக்கணிப்பீர்களோ என்றும் பயந்தேன். இக் காரணங்களால்தான் தங்கள் கண்ணில் படவே கூடாது என்று சென்றேன். பல வருஷ கலமாக பூநிமக் காராயண இனத் தியானித்துக்கொண்டே இருந்தேன்.

ராஜேந்திரன் அதன் பலன்தான் இப்போது என்ன. இல்லே இல்லை-கம்மை- ஆனந்த சாகரத்தில் மூழ்கவிட் டிருக்கிறது. சென்ற இருபது வருஷத்தில் நாம் அதுட வித்திருக்கக் கூடிய இன்பத்தைவிட அநேக ஆயிரம் பங்கு அதிக இன்பத்தை நாம் இனி எதிர்பார்க்கலாம்.

அதற்குள்ளாக ராகவன், அவர் பத்தினி, லக்ஷ்மி முத லானவர்கள் ருக்மிணியைப் பார்க்க வந்தார்கள். ராகவனப் பார்த்ததும் ருக்மிணி நாணத்துடன் தலே குனிந்தாள். அப்போது ராஜேந்திரன், 'பழைய ஞாபகம் வைத்து ருக்மிணி இன்னும் சங்கோசப் படுகிருள்” என்று சொல்லி இனிமேல் பழைய சங்கதிகளே மறந்துவிடும்படி வேண்டிக் கொண்டார். -

அப்பால் ராகவன், தன் மனேவி அவிவேகத்தால் தன்னிடம் உண்மையைக் கூருமல் தரகன் கோபண்ணு விடம் சிக்கிக்கொண்டு அவஸ்தை அடைந்ததும், தங்கள் எக புத்திரியாகிய லக்ஷ்மியை நீனிவாசனுக்குப் பலியிடுவ தற்குத் தீர்மானித்ததும், இவ்வளவு செய்தும் கடைசிவரை யில் தக்குத் தெரியாமல் மறைத்து வைக்க உத்தேசித்த விஷயம் மறைக்க முடியாமல் போன்தையும், இவ் விஷ. யத்தை வாசிப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய கற்ப அனயையும் வெகுவாகப் பிரசங்கம் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/275&oldid=660655" இலிருந்து மீள்விக்கப்பட்டது