பக்கம்:இராஜேந்திரன்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளே நம்பினுேர் கைவிடப்படார் 277

பின்பு வரதாச்சாரியார் சென்னை ருக்மிணி பாங்குக்கு ஒரு காஷ்கிப்பர் வேண்டுமென்று பத்திரிகைகளில் செய் திருந்த விளம்பரத்தைத் தாம் பார்த்ததும் மிக்க சந்தோ ஷம் அடைந்ததாகவும், ராஜேந்திரன் தம் பிராணகாந்தியை மறவாதவராக அவளுடைய பெயரையே பாங்கிக்கு வைத் திருக்கும் அன்பை கோக்கித் தாம் மிகவும் பூரித்ததாகவும், இந்த வழியில் ரங்கநாத்தை ருக்மிணி பாங்கிக்குக் காஷ் கிப்பராக அனுப்பிப் பிதாவுடன் புத்திரனும் போய்ச் சேரு மாறு-சேர்க்காமல்ே சேர்த்த விதமாகச் செய்ய எண்ணி, அவ்விதமே சங்கநாத்தைச் சென்னைக்கு அனுப்பினதாகவும் முடிவில் யாவும் மங்களகரமாகவே ஆயிற்றென்றும் புகனருா.

ருக்மிணிக்குத் தாம் ராஜேந்திரன் சம்பந்தமான எதைப்பற்றியும் தெரிவிப்பதில்லை என்று பிரமாணிக்கம் செய்து கொடுத்திருந்தபடியால், இவ்விதமாகத் தம் தந்தையிடமே ரங்கநாத் போய்ச் சேரும் விஷயத்தை தாம் ருக்மிணிக்குத் தெரிவிக்க முடியவில்லை என் ருக்மிணி தனது புத்திரனேத் தருவிக்கும்படி பல கூறியும் பிதாவிடமே குமாரன் இருப்ப து எதற்கு தெனத் தாம் கருதியதால் ரங்கநாத்தைத் தருவி ருக்மிணிக்குச் சாக்குப் போக்குகள் சொல்லிவர் கூறினர்.

அப்பால் அவரவர்கள் வீட்டிற்கு அவரவ ரூர்கள். பாங்கியின் திருட்டைப்பற்றி வெளி குந் தெரியாததால் போலீஸ் கமிஷனர் து.ை கேட்டு அனுமதி பெற்றுக்கொண்டு, லீலாவு ருக்கு இஷ்டமான இடத்திற்குப் போகும்படி சொன்னர், லீலாவதி, தான் போகு முன்ன தரன் ரீனிவாசனப் பார்த்துப்பேசிவிட்டுப் டும் என்று உத்தரவு கேட்டுக்கொண்டு அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/276&oldid=660656" இலிருந்து மீள்விக்கப்பட்டது