பக்கம்:இராஜேந்திரன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அல்ங்கோல்ம் 35

செல்வதையும் பார்க்க எனக்கு அச்சம் அதிகமாகின்றது. அம்மா! நான் உடனே ஊருக்குப் போக வேண்டும். தப்பித் தவ்றி வருகிற கற்புடைய மங்கையரைக் கெடுக்க இவ்வூரில் பல விதத்திலும் வாசல்கள் இருக்கின்றனபோலும்! இனி அரை கிமிஷமும் இங்கே தாமதிக்க எனக்கு இஷ்டமில்லே ரங்கம்மாள்: என்னடி நான் என்ன அப்படிச் சொல்லி விட்டது? உனக்கு இப்படி ஏன் கோபம் வரவேண்டும் விவா கத்துக்குப்பணம், சாந்திக்கும் ப என்று எடுத்ததற் கெல்லாம் பெண் விட்டாரைக்கொள்ளேயடிக்க நினைத்து மாப் பிள்ளே வீட்டார் செய்யும் அக்கிரமங்களால்-பண ஆசையால். முடிவாகக் கற்பழிந்த பெண்ணேயே தாங்கள் அடைய வேண்டியவர்களாக இருக்கிறர்கள் என்ற உலகத்துச் செய் தியைச் சொல்லவந்தால் உனக்கேன் இப்படி ஆத்திரம் பொங்குகிறது: ஒரு காசு சம்பாதிப்பது குதிரைக் கொம் பாய் இருக்கிற இந்த நாளில் பெண் வீட்டார் ஆயிரம் ஆயிரமாகப் பணம் கொடுக்க எப்படித்தான் முன்வருகிருர் கள் என்பதை மாப்பிள்ளே விட்டார் சற்றும் யோசிக்க வேண்டாமா? ஊர் சிரிக்காதிருக்க ரகசியத்தில் அக்கிரமம் நடத்திப் பணம் சேர்த்துத் தொலேக்கிருர்கள். உனக்கு இதுவெல்லாம் இப்போது தெரியாது; போகப் போகத் தான் தெரியும்.

ருக்மிணி: இந்தப் பிரஸ்தாபங்களேயே என் காதில் போட வேண்டாம். சாயந்தரம் மெயிலுக்கு என்னே அனுப்பிவிடுங்கள். கான் ஆண் பிள்ளேயாயிருந்தால் வேருெருவருடைய உதவியும் இன்றி இப்பொழுதே புறப் பட்டிருப்பேன்.

ரங்கம்மாள்: என்னடி ஒரு மாச காலம் இங்கே இருக்க வந்தவள் திடீரென்று ஊருக்குப் போக வேண்டும் என்கிருயே.

ருக்மிணி: இனி ஒரு நாள் கூட இங்கே இருகக இஷ்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/34&oldid=660414" இலிருந்து மீள்விக்கப்பட்டது