பக்கம்:இராஜேந்திரன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இராஜேந்திரன்

ரங்கம்மாள். சொன்ன வார்த்தை கேட்டால்தானே. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் பின் மயக்கம் வராமல் என்ன ஆகும் அந்தக் காபி போய் வயிற் றில் விழவே ஆயாசமாக இருக்குபோல் இருக்கு. இந்தர்! இந்தக் காபியையும் சாப்பிட்டு விட்டு வா, சங்ககாதனேக் சேவித்து வருவோம்; அவர் சகல பாதைகளேயும் நிவர்த்தி செய்து விடுவார்.

இப்படிச் சொல்லி அவளேக் கையைப் பிடித்து அழைத் துக்கொண்டு கோபண்ணு வி ட் டி ன் சமீபமாகப் போனவுடன், மயக்கமாயிருந்தால் கோபண்ணு வீட்டில் சற்றுத் தங்கிப் போகலாம் என்று ரங்கம்மாள் சொன்னுள், கோபண்ணு சோபா முதலியவை போட்டு அலங்காரமாய் வைத்திருந்த அறைக்கு அழைத்துப்போய் ருக்மிணியைச் சற்றுச் சோபாவில் படுத்துக்கொள்ளும்படி சொன்னுள். ருக்மிணி சேபாவின்மேல் படுத்ததுதான் தெரியும் மயக் கம் அதிகமாகிவிடவே அயர்ந்து நித்திரை போனுள்,

கோபண்ணு உடனே ராஜுவை அழைத்துவந்து அவர் நாடி வந்த வஸ்து அந்த அறையில் இருக்கிறதென் ஆறும் மயக்கம் தெளியுமுன் அவர் மனுேபீஷ்டத்தை நிறை வேற்றிக்கொண்டு ஜல்தியாய் வரும்படியும் சொல்லி உள்ளே அனுப்பிவிட்டுப் போய்விட்டார். முந்தின நாள் சாயங்காலம் முதல் மன்மத பானங்களால் கஷ்டமடைந்த ராஜு தன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டபின் அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பின்வருமாறு சிங் திக்கலான்ை. -

‘என்ன அகியாயம் இது பிராம்மண குலத்தில் பிறந்து உன்னதமான பரீட்சையில் தேறி, நான் கியாயந் தவறி நடப்பதில்லை யென்று பி. ஏ. பட்டம் பெற்றபோது வாக் களித்துவிட்டுக் கேவலம் சண்டாளனும் செய்யத் துணி யாத இப்பேர்ப்பட்ட அக்கிரமத்தில் பிரவேசித்தேனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/41&oldid=660421" இலிருந்து மீள்விக்கப்பட்டது