பக்கம்:இராஜேந்திரன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதகஷினேயின் அல்ங்கோல்ம் 49

டு ைருவ ைர க் கொண்டேனும் கோபண்ணுவும் உன் ஒற்றன்னேயும் இப்பேர்ப்பட்ட ஏற்பாடு செய்வார்களாத லால், நான் இதற்கு இணங்குவதில் பாதகம் இல்லே யென்று அந்தச் சமயத்திற்கான் மூட சமாதானங்களேக் கூறி என் மனச்சாட்சியை கித்திரை போகச் செய்து, சென்னையிலிருந்து பந்தாட்டத்திற்காகத் திருச்சிக்கு வந்த நான் இப்படிப் பெரும் பாதகனுனேன்.

ருக்மிணி: தங்களேப்போல் படித்த புருஷர்கள் இப்படி வரதrதிணை வாங்குவதால் அல்லவா என்னே என் சிற்றன்னே இத்தகைய அக்கிரமத்திற்கு உட்படுத்தினுள். உமக்கு விவாகம் ஆகி இருக்கிறதா உமது மனேவியிடம் நீர் வரதகவினை வாங்கினிரா அவளிடம் வழிப்பறியடித்துப் பொருள் பெற்றீரா?

ராஜு: என் மனேவியின் விட்டாரிடம் வாதகவிணே வாங்கிய விஷயம் எனக்குத் தெரியாது. எனது சிறு பிராயத்தில் என் விவாகம் நடந்தது. அதற்குப் பிறகு என் மனேவியை நான் பார்த்ததேயில்லே. இருக்கும் இடமும் தெரியாது; எனக்குச் சாந்தியும் ஆகவில்லை. எனது பெற் ருேர்களுக்கும் அவர்களுக்கும் ஏதோ மனஸ்தாபம் என்று மட்டும் தெரியும். பலமுறை இருப்பிடத்தைக் கேட்டும் என் தாய் தந்தையர் கூறவில்லை.

ருக்மிணி. கானும் எனது பதியை இதுகாறும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அவரது முக ரூபங் கள் எப்படி இருக்குமோ அறியேன். உம்மைத் திருக்கோயி லில் முதல் முதலாகப் பார்த்தபோது என் மனம் திடீ ரென்று உம்மிடத்திற். பாய்ந்தது. உம்மை ஆவலுடன் உற்றுப் பார்க்க வைத்தது. உம்மை வெகு மேன்மையர்க மனத்திற் கொள்ளவும் பாராட்டவும் செய்தது எனக்கே ஆச்சரியமாயிருந்தது. உமது முகச் சாயலால் உம்மை வெகு உத்தம குணநிதியென்றும் ஸ்ாத்மிக சம்பன்ன

இ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/48&oldid=660428" இலிருந்து மீள்விக்கப்பட்டது