பக்கம்:இராஜேந்திரன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இராஜேந்திரன்

ஆம் பேரெடுத்து வேலையைச் செவ்வையாகப பாதது வ; தார். வந்தவுடனே வேறு விடு அமர்த்திக்கொண்டு வேலைக்காரனே வைத்துச் சமையல் செய்யச் சொல்லி சாப் பிட்டு வந்தாலும், அவர் நடந்துகொண்ட நல்ல மாதிரியி லிருந்து ராகவன் தம் வீட்டிலேயே சாப்பிட்டுக்கோண்டு தம் விட்டிலேயே ஜாகை வைத்துக்கொள்ளும்படி சொல்லி அவருக்குத் தனியாக இரண்டு அறைகள் கொடுத்து வேண் டிய செளகரியங்கள் செய்விக்கும்படி Θ + ώ

தார். - - -

ராகவனுக்குச் சுமார் 18-வயதுடைய லக்ஷ்மி யென்னும் அழகான புத்திரி ஒருத்தி இருந்ததாலும் சங்கநாத் விட் . லிருக்கும் சமயத்தில் அப் பெண்ணுடன் வார்த்தையாடி காலம் போக்குவது வழக்கமாதலாலும் சங்கநாத்தும் லக்ஷ்மி யும் அதிகப் பிரியமாய் இருப்பது சகஜமானதாலும் ராக் வன் தம் பெண்ணே ரங்கநாத்துக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது சிலரக்கியமென்று எண்ணியிருந்தார். - இவ்விடத்தில் விஷயங்கள் இவ்வாறு இருந்துகொண். டிருக்கச் சென்னேயில் பிர்சுரமாகும் பத்திரிகையில் பின்வரும் விளம்பரம் வெளிவந்தது. - -

"......u ஜனவரிமீ 4வ பூநீரங்கத்திற்கு வந்து பத்திரிகையில் வெளியிட முடியாத சில ரகசியமான விஷயங்கள் நடத்திப்போன ராஜு என்பவர் உயி ரோடிருந்து உடனே அவ்விஷயத்தை அடியில் கை யொப்பமிட்டிருப்பவர்களுக்குத் தெரிவித்தால் ராஜஎன்பவருக்கு அதுகூலமான சில முக்கிய விஷயங்கள்

தெரிவிக்கப்படும்.

- உண்மை விளம்பி. குறிப்பு: பத்திரிகை மானேஜர் பார்த்து உண்மை விளம்பிக்குக் கொடுப்பது' என்று கடிதமாவது தந்தி யாவது அனுப்பினுல் சேரும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/65&oldid=660445" இலிருந்து மீள்விக்கப்பட்டது