பக்கம்:இராஜேந்திரன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.) இராஜேந்திரன்

அதற்குள்ளாக ரெயில் வரும் கேரம் ஆனதால் நாங் கள் இருவரும் டிக்கட் பெற்று வண்டியேறிைேம். இருக் தாற்போல் இருந்து மின்னலும் இடியும் அகோரமாய் வந் இ. சுமார் மூன்று மணி நேரம் விடாமழை பெய்ததோடு பக்கத் தில் நிற்கும் மனுஷாள்கூடத் தெரியாமல் அவ்வளவு இருண் டிருந்தது. அப்போது அவள் தனக்கு மரணம் சமீபித்து விட்டதாகக் குறிகள் தெரிவதாகச் சொல்லி, ஒருவேன் அன்று இரவே அவள் இறக்க நேரிட்டால் தான் கையில் வைத்திருக்கும் மூட்டையில் எழுதி வைத்துள்ள கடிதத் தில் கண்டபடி குழந்தையை ஒப்பித்துவிடும்படி என்ன வேண்டிக்கொண்டதோடு சத்தியமும் செய்து கெர்டுக்கும் படி வெகுவாய்க் கெஞ்சிக் கேட்டதன் பேரில் சத்தியமும் செய்து கொடுத்தேன்.

அப்போது, அநேக மாதங்களுக்கு முன்னமே தான் இறந்திருப்பாளென்றும் தன் கையில் வைத்திருந்த பிள்ளே வயிற்றில் இருந்ததால் தான் கர்ப்பத்தோடு இறக்கக்கூடா தென்று கினேத்து அதுவரையில் உயிர் வைத்திருந்தர் ளென்றும் இனி தான் ஜீவித்திருக்க மாட்டாளென்றும் குழந்தையை ஒப்பிக்கும் வரையில் என் குழந்தையைப்போல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்

P._{T3??”,

அவள் பலவீனமாக இருக்கிருளே யொழிய வேறல்ல வென்றும் அவள் இறக்கமாட்டர்ளென்றும் நான் தேறு தல் சொல்லிக்கொண் டிருக்கும்போதே திடீரென்று தவறு தலாய் எதிரில் வந்த ரெயில் வண்டியோடு நாங்கள் போய்க் கொண்டிருந்த ரெயில் முட்டினதில் சில வண்டிகள் நெருப் புப் பற்றிக்கொண்டும் சில வண்டிகள் தண்டவாளக் கம் பியை விட்டுக் கிழே விழுந்தும் எரிந்துபோயின. அதில் நெருப்பால் இறந்தவர் பலர் வண்டியின் பலகைகளுக்குள் நசுக்குண்டு இறந்தவர் அநேகர்; இன்னும் பலவிதங்களாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/69&oldid=660449" இலிருந்து மீள்விக்கப்பட்டது