பக்கம்:இராஜேந்திரன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திரனின் சந்திப்பு 77

தான். ராஜேந்திரனும் ராகவனும் அவர்கள் ஒருவரை ஒரு விட்டுப் பிரிய வேண்டிய பிரமேயமே இல்லையென்றும் இருவரையும் அழைத்துப் போவ தாகவும் சொல்லித் தங்களு டன் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்னேக்குச் சென்ருர்கள். தம் மனேவியை இழக்க நேரிட்டாலும் அவள் மூலமாய்க் கிடைக்கப்பெற்ற புத்திரளுகிய சீனு, வென்ற பூரீனிவாசன் பேரில் ராஜேந்திரனுக்கு எவ்வளவு பிரியம் இருக்குமென்று நாம் சொல்லவேண்டியதில்லை. தெய் வகதியால் தம் புத்திரன் செளக்கியமாக வந்து சேர்ந்ததற் தாகக் கோவில்களில் விசேஷ உத்சவங்களேயும் வீட்டில் விசேஷமான விருந்துகளையும் நடத்திக்கொண்டு ராஜேக் திரன் திருப்தியாக இருந்தார். மனித வாழ்வுக்கு எவ் வகையிலாவது சமாதானப்படுத்திக்கொள்ள ஒரு திருப்தி வேண்டுமே!

3. ஓர் ஆச்சரியமான திருட்டு

"இதமுறல் எந்நாள் சேயால்? என்றைக்கும் துன்பமானுல்?

சென்ற அத்தியாயத்திற் சொன்ன விஷயங்கள் நடந்த மூன்று வருஷங்களுக்கப்பால் சாகவன் தனது கண்ட ரும் பாகஸ்தருமான ராஜேந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி ஞர். அது பின்வருமாறு: -

சாமமந்திரம் 33–7—... அன்பார்ந்த நண்பரவர்களுக்கு,

தங்களே கித்தியமும்,நான் நேரில் சந்தித்துக்கொண் டிருக்கும்போது தங்களுக்கு நான் பிரத்தியேகமாக கிரு பம் எழுதப் புகுந்தது பெரிதும் ஆச்சரியமாகத் தோற் லாம்; தோற்றுந்தான். ஆல்ை, தாங்கள் என்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/76&oldid=660456" இலிருந்து மீள்விக்கப்பட்டது