பக்கம்:இராஜேந்திரன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இராஜேந்திரன்

டன் சம்பாவித்த பின்தான் நான் எழுதியது யாது மென்று தங்களுக்குத் தோன்றும. எ ன் றைத்தினக் தங்களுக்குச் சாவகாசப்படுமோ அன்றைத் தினம் கு ைற ங் த து ஒரு மணி நேரமாவது தாங் கள் என் வார்த்தைக்குச் செவி கொடுக்க உடன்பட வேண்டும். ஆணுல் இப்போது தாங்கள் அவ்வளவு நேரத்திற்கு அதிகமாகவே கித்தியமும் என்னுடன் பேசிக்கொண் டிருக்கவில்லையா என்னும் கேள்வி பிறக்கலாம். தாங்கள் ஊர் விஷயங்களேப்பற்றி அநேக மணி நேரம் பிரதி தினமும் பேசிக்கொண் டிருந்தாலும் நமது வியாபாரத்தைப் பற்றிய பேச்செடுத்தால் உடனே, உன் இஷ்டப்படி செய், என்னேத் தொங்தரவு செய்யாதே, வியாபாரத்தைப் பற்றிய வார்த்தையையே என் காதில் போடாதே என்று சொல்லி விட்டு எழுந்து போய்விடுகிறீர்கள். நான் கேட்கும் ஒரு மணி நேரத்தில் அவ்வாறு எழுந்து போங்விடாமல் நான் சொல்லும் விஷயங்களேத் தாங்கள் சற்று ஆ ற அமரச் சிந்தித்து அதன் பின் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதனே ஆக்ஞாபிக்கும்படி பிரார்த்திக்கிறேன். தாங்கள் கூறும் வண்ணம் நடப்பு

தில் எனக்கு எவ்விதமான ஆட்சேபமுமில்லை. தங்கள் வியாபாரத்தில் நான் பேருக்கு மட்டும் பாகஸ்தன் என்று இருந்த போதிலும், வியாபாரம் தங்களுடைய சொந்த முதலே வைத்தே தொடங்கி நடத்தப் பட்டு வருகிறதென்பதையும் .ெ சா த் ՅՔԱք மையும் தங்களுடையதே என்பதையும் நான் என் மனப்பூர்வமாக உணருவதையும் தாங்கள் நம்ப வேண்டும். எள்ளளவேனும் இதில் எனக்குச் சொக் தமோ சுதந்தரமோ இல்லேயானுலும், எனது ஆப்த நண்பராகிய தங்கள் கேஷமாபிவிருத்தியில் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/77&oldid=660457" இலிருந்து மீள்விக்கப்பட்டது