பக்கம்:இராஜேந்திரன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதினேயின் அலங்கோலம்

என்ருல் கொடுத்தே திருவாள். அவள் ஆம்படையான் எதிலும் கெட்டிக்காரர். ஆகையால் யாதொரு தடையும் சொல்லாமல் குழந்தையை அனுப்பும்.

ராகவாசாரி: அப்படிக் கொடுக்கும் உன் தங்கை இப் போதே கொடுக்கட்டுமே! நமது குழந்தை போய் இரண்டு மாதம் அவ்விடத்தில் இருந்தால்தான் கொடுப்பேனென்று சொல்வதன் தாத்பரியம் எனக்கு ஒன்றும் தெரிய வில்லையே.

திருவேங்கடம்மாள்: அதுதான் முன்னமே சென்லி விட்டேனே! கொண நொனவென்று ஒவ்வொன்று: நோண்டி அர்த்தம் கேட்டால் என்னல் சொல்ல முடியாது. ஒன்று நீர் ஏதாவது முடிவு செய்து இந்தச் சித்திரை மாதத்தில் சாந்திக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யும். அப்படிச் செய்ய உமக்குச் சக்தியில்லையானுல் மறு பேச்சுப் பேசாமல் குழந்தையை என் தங்கையிடம் அனுப்பிவிடும் இதில் உமக்கு எது செய்ய இஷ்டமோ அதை நீர் உடனே தெரிவிக்க வேண்டும். இனி ஒரு நிமிஷமாவது தாமதிக்கக் கூடாது. இப்பொழுதே நமது குழந்தையைப் பார்ப்பவர்க் ளெல்லாம் முப்பது வயதுப் பெண்ணேப்போல் அவ்வளவு தாஷ்டிகமாய் வளர்ந்திருந்தும் இன்னும் சாந்திக்கல்யாணம் செய்யாமல் வைத்திருக்கிருர்கள் என்று ஏளனம் செய்கிருர் கள். உமக்கோ ஒன்றும் தோன்றவில்லையென்றும், ஒன்றும் செய்யச் சாத்தியமில்லை என்றும் கொஞ்ச நேரத்திற்குள் பத்துத் தடவை சொல்லிவிட்டீர். இனி உம்மை நம்புவதில் எந்த விதமான உபகாரமும் கிடையாது. ஆகையால் தாமதி மன்னியில் என் தங்கையிடம் குழந்தையை அனுப் ஏற்பாடு செய்யும். புருஷர்களால் ஆகாத காரியத்ை பெண்கள்-மனம் மட்டும் வைத்துவிட்டால்-ஒரு கிமிஷத் தில் சாதித்துவிட அவர்களுக்குத் தெரியும்.

இப்படி ஒரே பிடிவாதமாய்ச் சொன்ள்ை திரு.ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/8&oldid=660388" இலிருந்து மீள்விக்கப்பட்டது