பக்கம்:இராஜேந்திரன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இராஜேந்திரன்

பூரீனிவாசன்: அடே அம்பப் பதரே! நீயா என் உண்டி யல்களேத் திரஸ்கரிப்பவன் நல்லது நாளேக்கே இங்கே ; வந்தால் உள்ளே வரக்கூடாதென்று உன் கழுத்தைப் பிடுத்துத் தள்ளும்படி செய்கிறேன். அற்பனுக்குப் பவிஷவந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்' என்பார் கள். அது உன் விஷயத்தில்தான் சரியாயிற்று. கேவலம் ஒரு வேளேச் சாப்பாட்டிற்கும் கதியில்லாமலிருந்த உன்னேக் கொண்டுவந்து இவ்வளவு கெளரவமான வேலையில் வைத்தால், நீ இது மட்டுமா பேசுவாய் இன்னும் அதிக மாய்க்கூடப் பேசுவாய். இன்று பேசினதைப்போல் இன் ைெரு தரம் பேசில்ை உன் முப்பத்திரண்டு பற்களேயும் உடைத்துக் கையில் கொடுப்பேன்.

இப்படிச் சொல்வதற்குமுன் ராஜேந்திரன் கதவைத் திடீரென்று திறந்துகொண்டு உள்ளே வந்து பூரீனிவாசனே அடிக்கும் மாதிரியாய்ப் போனுர். ஆனல் ராகவனே மத்தியில் விழுந்து ராஜேந்திரனேச் சமாதானப்படுத்தி ருக்மிணியின் முகத்திற்காக மன்னிக்கும்படி சொன்னர், உடனே ராஜேந்திரன் இடிவிழுந்த மரம்போல் செயலற்று அங்கிருந்த கோபாவில் சாய்ந்தார். ராகவன் பூரீனிவாசனைச் சற்று மெளனமாய் உட்கார்ந்திருக்கும்படி ஜாடை காட்டி ர்ை. அவரும் அந்தப்படியே செய்தார். சற்றுப்பொறுத்து, ராஜேந்திரன்: பூரீனிவாசா, ராகவன் கேட்டதற்குத் தான் ப்தில் சொல்ல மறுதலித்துவிட்டாய். அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும்படி நான் கேட்கிறேன். சரியான ஜவாபு சொல். -

பூரீனிவாசன்: என்ன சொல்லச் சொல்லுகிறீர்கள்? ராஜேந்திரன்: பதினறு லட்ச ரூபாய்களேச் சுமார் மூன்று வருஷ காலத்தில் எப்படிச் செலவு செய்தாய்? சொல்லு.

ரீனிவாசன்: இந்தப் புண்ணியவான் தங்களிடம் இல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/87&oldid=660467" இலிருந்து மீள்விக்கப்பட்டது