பக்கம்:இராஜேந்திரன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}{} இராஜேந்திரன்

சந்தேகம் உமது பேரிலும் ராகவன் பேரிலுந்தான் ஏற்படும். அவர் பாகஸ்தரானபடியாலும் நீர் கோட்டுகள் வாங்கி வைத்த விஷயமே அவருக்குத் தெரியாதாதலாலும், போலி சார் வந்தவுடனே கழுவுக்கேற்ற கோமுட்டி நீர்தாமென்று உம்மைப் பிடித்து மாட்டி விடுவார்கள். கோர்ட்டி இலும் உமது பேரில் கேஸ் நன்ருய் ஜோடிக்கப்பட்டு ருஜுவாகி விடும். கடைசி முடிவாய் உம்மைத் தீவாந்தரம் ஏற்றி அனுப்பிவிடுவார்கள். - -

ரங்கநாத்: திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை: யென்றும், கடவுளே கம்பிைேர் கைவிடப் படார் என்றும் நம்பியிருக்கிறேன். கடவுள் விட்டபடி விடட்டும். மேலும், நான் வெகு துாரமான அயல் தேசத்திலிருந்து வந்து இந்த வேலையை ஒப்புக்கொண்டவன். எனக்கு இங்கு ஏதேனும் ஆபத்து நேரும் பகடித்தில் ராஜேந்திரருக்குத் தாங்கள் அனுப்பும் ஒரு தந்தி எந்தவிதமான ஆபத்துகளேயும் கஷ் டங்களேயும் ஒரு நிமிஷ நேரத்தில் நிவர்த்தித்துவிடும் என்று Srణాడిr இங்கே அனுப்பி வைத்த பாட்டனர் எனக் குத் தைரியம் கூறியிருக்கிருர் ராஜேந்திரரிடத்தில் எனக் குப் பற்றுதல்-எஜமான விசுவாசம்-அதிகம். அந்த விசு வாசமே என்னே எப்போதும் கேஷமத்தில் வைக்கும். நான் எவருக்கும் பயப்பட வேண்டியதில்லை. தர்மம் தலே காக்கும். கிருஷ்ணமாசாரி, நீர் இந்தக் காலத்திற்கேற்ற ஆளல்ல. என்னவோ சத்தியத்தையும் கடவுளேயும் சொல்லுகிறீர். இந்தக் கலியுகத்தில் கடவுளேது மண்ணே து? சதா வஞ் சனேயும் கொடுமையும் செய்வதையே விரதமாகக் கொண்ட வர்கள்தான் நல்ல ஸ்திதிக்கு வருகிரு.ர்கள். எத்தனே நாள் புசித்தாலும்நெஞ்சிலே விசுவாசமில்லாதவர்களுக்குத்தான் பின்னும் பின்னும் ஆக்கிக் கொட்டுகிறர்கள் எஜமான விசு வாசமென் நீர். அதுவெல்லாம் பழைய நாள் கதை. உம் மைப்போ லொத்தவர்கள் எல்லாம் தலையில் கையை வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/99&oldid=660479" இலிருந்து மீள்விக்கப்பட்டது