பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 அமைக்கும் கலை கண்டவரெல்லாம் மயங்கி நிற்கும் தகுதியது. இதற்கு Chettinad Plaster என்றும் Madras Plaster என்றும் பெயர் நிலவுகிறது. நாவிதர்கள்: சிகை அலங்கரிக்கும் கலையில் மாவட்டத்து இந்துக்கள், முஸ்லிம்கள், ஆகிய இராமநாதபுர கிறித்தவர்கள் வெளி நாடு மும்மதத்தினரும் புகழ் பெற்றிருக்கிறார்கள். மிகப் பெரிய ஹோட்டல்களெல்லாம் களில் இவர்களுடைய பணியை விரும்பி வரவேற் கின்றன. குனுவன்கள்: கட்டி குடும்பத்துப் பெண்களைக் கோவிலுக்குப் பொட்டுக் கல்யாணத்திற்கு அறிகுறியாக கையில் ஒரு வளையல் போடுவது இவர்களது வழக்கம். அதன் பிறகு அந்தப் பெண் யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்ளலாம். நரிக்குறவரும் குருவிக்குறவரும் விலை கொடுத்து மனைவியை வாங்குகின்றனர். பள்ளியர்கள் என்ற மலைச்சாதியினரும் இருக் கின்றனர். ஆண்களும் பெண்களும் வரைமுறையின்றிக் கூடிக்கலந்து வாழ்கின்றனர். நாடோடிகள்: ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அருகேயுள்ள மலைப் பகுதி களிலும் வேறு சில இடங்களிலும் பலவகையான நாடோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் குருவர்கள், நரிக்குறவர், குரு விக் குறவர்,கல் ஓட்டர், மகாராஷ்டிரிகள், குனுவன் கள், ஆண்டிபண்டாரம் ஆகியோர். இ. 11 -7 .