106 குருவர் தென்னிந்தியாவில் வேறிடங்களிலும் இருக் கின்றனர். பிச்சை எடுத்தும் குரங்காட்டம் காட்டியும் இவர்கள் வாழ்கிறார்கள். மகாராஷ்டிரிகள்: நாடோடி வாழ்க்கையிலேயே வர்களுக்கு ஆசை. ஊர் ஊராகப் போய்க்கொண் டிருப்பார்கள். இவர்களில் இந்துக்களும் இருக்கின்றனர். முஸ்லிம்களும் இருக்கின்றனர். இந்த மலைச் சாதியினர் குடும்பம் ஒவ்வொன்றிலும் ஏறத்தாழ 30 பேர் இருப் பார்களாம். அந்தணர் இமமாவட்டத்தில் அந்தணர் எண்ணிக்கை குறைவு. வளமான பகுதியான வற்றாயிருப்பு, அரசர்கள் ஆட்சி செலுத்திய இராமநாதபுரம் சிவகங்கை நகர்கள், நகரத்தார் வாழும் ஊர்கள் ஆகியவற்றில் மட்டுமே இவர்கள் உள்ளனர். புரோகிதராக இராமநாதபுர தாய்லந்து நாட்டில் திருப்பாவை திருவெம்பாவை பாடி அந்நாட்டு அரசர்களுக்குப் உள்ள அந்தணர்கள் தாங்கள் மாவட்டத்திலிருந்து வந்தவர்களின் வழித் தோன்றல் கள் என்று கூறுகின்றனர். இசைப் புலவர் அரியக்குடி இராமாநுஜ அய்யங்கார். அறிவியல் மேதை டாக்டர் சர் கே.எஸ் கிருஷ்ணன்,ஆந்திரப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தவரும் சாகித்திய அகடமியின் துணைத் தலைவருமான டாக்டர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார் ஆகியோர் இம்மாவட்டத்தினருள் பெரும் புகழ் பெற்றவர்கள். முஸ்லிம்கள்: கடல் கடந்த நாடுகளுடன் பெரிய அளவில் தொடர்புள்ள முஸ்லிம்கள் இம்மாவட்டத்தில் இராம
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை