பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரக் காரணமான சண்முக நாடார் ஆவர். 154 பெரு மக்கள் அய்ய நாடார், பல்லாயிரம் பெண்களும் சிறுவரும் வீட்டிலிருந்தே வருவாய் பெற இத்தொழில் வழி வகுத்திருக்கிறது வேலையில்லாமல் ஊர் வம்பு பேசும் பழக்கம் இப்பகுதி யில் போய்விட்டது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகுதியானால் அந்தக் குடும்பத்துக்கு வருவாயும் கூடு தலாகக் கிடைக்கும் நிலையைக் காணுகிறோம். ஐந்து பெண்ணுக்குமேல் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்' என்ற பழமொழியைப் பொய்ப் பித்திருப்பது சிவகாசித் தீப்பெட்டித் தொழில். காலிருந்தால் காஞ்சிபுரத்தில் பிழைக்கலாம்; கையிருந்தால் சிவகாசியில் பிழைக் கலாம். வீதிகளிலும் வீடுகளிலும் குழந்தைகளும் தாய்மார் களும் தீப்பெட்டி சட்டங்களில் குச்சுகளை அடுக்குதலும் தீப்பெட்டிக்கான மேல் பெட்டி அடிப்பெட்டி இவைகளை ஓட்டுவதும் சித்தரிக்கும் படத்துக்கு மேலாக அடுக்கிய கட்டைகளை ஓழுங்கு படுத்தும் முறையில் கட்டை தட்டு தலும் உள்ள ஆகிய வேலைகளைச் செய்கிறார்கள். கீழாக தட்டிய கட்டைகளை தீ அடுப்பில் மெழுகு முக்குதல், தீக்குச்சிக்கான மருந்தை அறைத்தல் அறைத்தமருந்தை கட்டையோடு குச்சிக்கு மருந்து முக்கு தலும், நிகழ்கின்றன பெட்டியின் பக்கங்களில்படேசல் மருந்து தடவுதலும், மருந்து தடவிய கட்டைகளை உலர வைத்தலும், பின் குச்சிகளை பெண்கள் எடுத்து பெட்டி யில் அடைத்தலும் சைடு மருந்து அடித்த பெட்டிகளை உலரவைத்தலும் பெட்டிக்கு பண்ட்ரோல் ஓட்டுதலும், லேபிள் ஓட்டுதலும், பெட்டிகளை டஜனாக பேக் செய்தலும், அவைகளை பின் குரோஸாக பேக் செய்து