பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழகம் சா. கணேசன் தினரே. 196 ஆகியோரும் இம்மாவட்டத் புதுமைப் பதிப்பகம், தமிழ்ப் பண்ணை, புக்ஸ் இந்தியா, தமிழ்ப் புத்தகாலயம், ஸ்டார் பிரசுரம். சாந்தி நூலகம், வானதி பதிப்பகம், பாரதி பதிப்பகம், இன்ப நிலையம் அருணோதயம், செல்வி பதிப்பகம் முதலிய பல பதிப்பாளர்கள் இம்மாவட்டத்தினரே. . தமிழ் இதழ்களைத் தொடங்கி இம்மாவட்டத்தார் பலர் தமிழுக்கு ஏற்றம் தந்திருக்கின்றனர். சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை, விபுலாந்த அடிகள் ஆகியோர் கட்டுரைகளை முதலில் வெளியிட்டது இம்மாவட்டத்துக் குமரன். . தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் பலர் இம்மாவட் டத்தினர். சுத்தானந்த பாரதியார், கவிஞர் முடியரசன், ளையாங்குடி அப்துல் ரஹ்மான், சென்னை இலயோ லாக் கல்லூரியில் வீரமாமுனிவர் கழகங் கண்ட இராச கம்பீரம் தவத்திரு வி.எம், ஞானப்பிரகாசம் பாதிரி யார் ஆகியோரும் 1972-ஆம் ஆண்டில் சாகித்திய அக் கடமியின் பரிசை சமுதாயவீதி' என்ற தமது நாவலுக் காகப் பெற்ற 'தீபம்' ஆசிரியர் நதிக்குடி நா. பார்த்த சாரதியும் இம்மாவட்டத்தினரே. லெனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி சோவியத் நாடு பரிசுபெற்ற எழுத்தாளர் அ.லெ. நடராசன் முதியோர் கல்வித் திட்டப் பரிசுகள் பல பெற்ற கவிஞர் நாக முத்தையா ஆகியோரும் இம்மாவட்டதினரே. சேற்றூர்க் குறுநில மன்னரான சிவப்பிரகாச திருவநாதத்துரையின் வள்ளன்மையைப்பற்றி, சுவை யான நிகழ்ச்சிகளை டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர், நினைவு மஞ்சரியில் குறிப்பிட்டுள்ளார். இந்த மன்னரின்