பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2'4 J திரு. 4. பழனிச்சாமி நாடார் அமிர்தம்மாள் கலைக்கூடமும் நிறுவப்பெற்றுள்ளன. க்ஷத்திரிய வித்தி யாசாலை மானேஜிங் போர்டாரால் நடத்தப் பெறும் பள்ளிகளில் சுமார் 4000 மாணவர்கள் பயின்று வரு கிறார்கள். ஆண்கள் மட்டும் படித்தால் போதாது. பெண் களும் சிறந்த கல்வி பெறவேண்டும். மாதர் அறிவை வளர்த்தால், உலகம் பேதமை அற்றிடும் காணீர்" என்று உணர்ந்த விருதுநகர்ப் பெரியோர்கள் 1910-ஆம் ஆண்டில் பெண்களுக்கென தனிப் பள்ளிகள் ஏற்படுத் தினர். க்ஷத்திரிய மகளிர் உயர் நிலைப் பள்ளி, க்ஷத்திரிய மகளிர் உயர் தொடக்கப்பள்ளி, வெள்ளைச்சாமி நாடார் - அண்ணாமலையம்மாள் உயர் தொடக்கப்பள்ளி என்ற பள்ளிகள் சீரும் சிறப்புடன் விளங்குகின்றன, இப்பள்ளிகளில் சுமார் 3000 சிறுமிகள் படித்து வரு கின்றனர். பெண் கல்வியின் முன்னேற்றத்திற்காக உயாதிருவாளர்கள் அ. பு. சங்கரலிங்க . தி.அ.திருவாலவாய் நாடார். நாடார், அ. ச. கு. மாரிமுத்து நாடார், V. V. ராமசாமி நாடார், V. A. M. ரத்தின நாடார்.V.N.M.S.அய்யாச்சாமி நாடார், A.S.S.S. சங்கரபாண்டிய நாடார், பெ.சி.சிதம்பர நாடார், வ. அ.கந்த நாடார் முதலியோர் மிகவும் சேவை செய்திருக்கிறார்கள். இப்பள்ளியில் சுப்பிரமணிய பழனியம்மாள் ஞாபகார்த்த மாணவர் விடுதியும், கலை அரங்கமும், V.A. M. ரத்தின நாடார் சித்திரக் கூடமும் கட்டப் பெற்றுள்ளன. . 1 விருதுநகர் நகராட்சியினர்சி. ச. சுப்பையா நாடார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியையும், தங்கம்மாள் பெரிய சாமி நாடார் நகராட்சி மகளிர் உயர் நிலைப்பள்ளியை