249 வர்களுடைய செல்வாக்கு அளவுகடந்தது. இவர் களை மீறி இங்கு எச் செயலும் செய்ய இயலாது. சென்னைக் கோட்டையில் எந்த அரசு பதவியிலிருந்தா லும் அவர்கள் இங்கு வரிவசூலித்துக் கொள்ளலாம்; அந்த அளவோடு அந்த அரசின் அதிகாரம் முற்றுப் பெறு கிறது. சில ஈற்றுச் சொற்களுடன் பல ஊர்கள் இருப்பது, இவ்விடத்தின் இயற்கை நிலையைப் புலப்படுத்தும்: குளம் தருவை மரக்காயர் பட்டினம் தாமரைக்குளம் வாலாந்தருவை பட்டினம் பெரிய பட்டினம் தேவிபட்டினம் செம்படையார் உத்தருவை குளம் பனைக்குளம் அழகன்குளம் பத்திராதருவை தெற்குத்தருவை திணைக்குளம் ஆலங்குளம் பெருங்குளம் கோட்டை ஊரணி வலசை கித்தார்கோட்டை கழுகு ஊரணி சாத்தக்கோன் சக்கரக்கோட்டை வலசை நெட்டை ஊரணி பிரப்பன் வலசை குதக்கோட்டை இருட்டூரணி இராமநாதபுரம் வட்டத்தில்: (1) இராமநாதபுரம் நகர். (2) இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம். (3) திருப்புல்லணை ஊராட்சி ஒன்றியம். _16
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/251
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை