பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மன்னர் முதல் சாமானியர்களான யாத்திரிகர் வரை அனைவரும் சேதுபதிகளை இங்குதான் வணங்குவது வழக்கம். சங்கர விலாசம்: தங்கியிருந்த மாளிகை. பஞ்சாங்கம் இது விவேகானந்த சுவாமிகள் இராமநாதபுரம் சமஸ்தான ஜோதிடர்கள் 1,000 ஆண்டுகளுக்குமுன் பஞ்சாங்கம் கணித்து ஏட்டில் எழுதி யிருக்கின்றனர். இது இராமநாதபுரம் அசல் பஞ்சாங்கம் என்ற பெயரில் ஆண்டுதோறும் சேதுபதி அவர்களுடைய முத்திரையுடன் வெளியிடப்பெற்று, இம்மாவட்டத்தில் பெரும் புகழ் பெற்றிருக்கிறது. சோதிடப் இலங்கைத் தொடர்புடையவர்கள், புலமையிலும் சோதிடக்கலைச் சண்டைகளிலும் வல்லுநர்களான யாழ்ப்பாணத்தார் வெளியிடும் யாழ்ப்பாணம் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி வருகின் றனர். பிறமதங்கள் The Most Holy Rosary Christ Church m கத்தோலிக்க தேவாலயமும் Christ Church என்ற தென்னிந்திய திருச்சபையின் தேவாலயமும் இந்நகரில் உள்ளன. வாணிகம் - தொழில் இவ்வூர்தான் தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய மிள காய்ச் சந்தை. ஆண்டு ஒன்றுக்கு 75 லட்சம் ரூபாய் வரை பங்குனி, சித்திரையில் மிளகாய் சாகுபடி செய்து ஆறு மாதங்களுக்கு விற்கிறார்கள். மாசி முதல் ஆடிவரை