பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421 பட்டி வழியாகச் சிங்கம்புணரி இங்கிருந்து 5 கி.மீ. பெரும்பாலும் இந்த மலையே மதுரை இராமநாதபுரம் திருச்சி மாவட்டங்களின் எல்லையாக இருந்து வருகிறது என்று கூறலாம். மலையுச்சியிலுள்ள பீரங்கி ஊமைத்துரை காலத்தில் தளபதி அக்னூ, பானர்மன் போன்ற ஆங்கிலேயருக்கு எதிராக அது சுடப்பட்டதாகத் தெரி செய்யப்பட்டது. கிறது. . மலையுச்சியில் பாறைக்குள் ஒரு கோட்டை இருக் கிறது. உடைகல்லாலும் செங்கலாலும் கட்டப் பெற்ற போடப் இறங்க இரும்பு ஏணி பெற்றிருக்கிறது. இவை மருதுபாண்டியர் காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். க்கோட்டைச்குள் பெரிய மலைக்கு மேற்கே அதனினும் சற்று சிறிய மலை இருக்கிறது. அதில் பெயர் சொல்லா மரம் என்னும் ஒருவகை மரம் உண்டு. உழவர்கள் உழுது பயிரிடாது இயற்கையிலேயே விளையக்கூடிய பலாப்பழம், மூங்கில் நெல், வள்ளிக் கிழங்கு, தேன் ஆகிய நான்கும் பரம்பு நாட்டின் இயற்கை உணவுகள். மூங்கில் பூத்துக்காய்த்து முற்றிச் சிதருவதே மூங்கில் நெல்- மூங்கில் நெல்லுக்குக் கொல்லுதல், அறுப்பு, அடிப்பு இல்லை. வள்ளிக் கிழங்கும் அவ்வாறே பற்றிப் படரும் கொடிக்குச் சிதைவு இல்லாதது. உண்கின்ற முற்றி வீழ்ந்த வள்ளிக்கிழங்குகளையே னர். பரம்பு மலையில் புழங்கிய தேன் எடுத்த தேனன்று. பிடித்த தேன். அதாவது புகை மூட்டம் போட்டுத் தேனீக்களை வருத்தித் துரத்தி எடுத்ததன்று. வுகளிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள் ஆகியவற்றில் மலைச் சரி