கங்கள் 431 திப்புசுல்தானின் படையெடுப்பின்போது புதைத்து வைக்கப்பட்டிருந்தன. 1930 அளவில் அவை மாடு மேய்ப்போரால் கண்டு பிடிக்கப்பட்டு, காட்டாத் தான்குடி ஐயனார் கோவிலில் வைத்து வழிபடப்படு கின்றன. செங்கற்பட்டு மாவட்டத்தில் திருமழிசை அருகே யும் நேமம் என்று ஓர் ஊர் இருக்கிறது. செட்டிநாடு; செட்டிநாட்டரசர் என்னும் சிறப்பை அண்ணாமலைச் செட்டியார்க்கு வழங்குவதற்காக 1929- இல் புதிதாக செட்டிநாடு என்னும் இரயில்நிலையம் அமைத்து அதையடுத்துச் சில வீடுகளும் ஒரு கோயிலும் கட்டப்பெற்றன. செட்டிநாடு ஆகாயவிமான நிலையம் சில ஆண்டுகள்மட்டும் பயன்பட்டது. அவ்விடத்தில் இப்போது மாவட்டக் கால்நடைப்பண்ணை உளது. வரு செட்டிநாட்டரசரின் அரண்மனைக்காக அடிக்கல் போட்ட இடத்தில் இப்போது அண்ணாமலை தொழிற் கல்லூரி என்ற பாலிடெக்னிக்கு நடைபெற்று கின்றது. ஜவஹர் மில் என்ற நூல் ஆலை இயங்கி வருகிறது. கல்லல் ஊராட்சி ஒன்றியம் காரைக்குடி உள்வட்டத்தில், வடக்கே ஆத்தங்குடி முதல் தெற்கே வெற்றியூர், A. கருங்குளம் ஆகிய ஊர் கள் வரை இவ்வொன்றியம் பரவியுள்ளது. திருமயம் தேவகோட்டை, (திருச்சி மாவட்டம்) சாக்கோட்டை, காளையார் கோவில், இதைச் சுற்றியுள, குண்டாறும் திருப்பத்தூர் ஒன்றியங்கள் இவ் மணிமுத்தாறும் உப்பாறும் வழியே சென்று ஒன்றியத்தைத் தாண்டி தொண்டிக்கு
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/433
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை