பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டார்; நகராண்மைக் 446 நாள் மட்டும் தலைவராக இருந்துவிட்டுப் பிறகு விலகிக் அவர்தான் தலைவர் காமராஜ். கழகத்தினர் சித்தாளம்பட்டியில் ஏற் படுத்திய "ஜூபிளிடவுன்" "காமராஜ் நகர்" என்று பெயரிடப் பெற்றிருக்கிறது. விருது நகரின் வளர்ச்சிக் குப்பெரிதும் பாடுபட்டிருக்கும் ஒரு பெரியவர் அரசியலி லும் வாணிகத்திலும் பெரும் புகழ்பெற்ற 'வி.வி.ஆர் என்ற வே. வே. இராமசாமி நாடார். இவர் பத் தாண்டுக்காலம் இந்நகராண்மைக் கழகத் தலைவராக இருந்திருக்கிறார். நாடார் சமூகத்தார் இவரது பணி களைப் பாராட்டி இவருக்குச் செங்கோல் வழங்கி யுள்ளனர். மாநிலத்திலேயே முதலாவதாகச் சிமெண்டு ரோடு போட்டது இந்த நகரிலேயே என்று சொல்லுகிறார்கள். எண்ணெயால் இயங்கும் இயந்திரம் மூலம் நகர் முழு வதும் மின்சார விளக்கு 1924லேயே போடப்பட்ட பெருமையும் விருதுநகரைச் சேரும். வாணிகம்: உணவுப்பொருள்களையும், மலைத்தோட்ட விளைபொருள்களையும், விருதுநகர் வணிகர் வியாபாரம் வருகின்றனர். தேங்காய் எண்ணெய் செய்து ஆலை களும் உள்ளன. 1945 வரை இலங்கையிலிருந்து தேங்காய் எண்ணெய் வரவழைத்து விற்று வந்தனர். இறக்குமதி தடை செய்யப்பட்டபிறகு, தாங்களே அதைப்போல தயாரிக்க முன்வந்தனர். இவ்வாறு இங்கு செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கும் "கொழும்புத் தேங்காய் எண்ணெய்" என்றே பெயர் வழங்குகிறது. சிக்கரி என்னும் ஒருவகைக் காப்பித்தூள் விற்பனை உரிமை இந்தியா முழுவதற்கும் இந்நகரினரிடமே இருக் கிறது. இங்கிருந்து 110 கி.மீ.தொலைவில் போடி நாயக்கனூர்ப் பகுதியில் விளையும் ஏலக்காய்க்கு விருது