83 கருத்துக்களிலும் ஈடுபடச் செய்த ரமண ரமண மஹரிஷி பிறந்த ஊர் இம்மாவட்டத்து அருப்புக் கோட்டை வட்டத்துத் திருச்சுழி அங்குள்ள வடக்குக் கார்த்திகை வீதியில் உள்ள ஒரு வீட்டில் வெங்கட்ராமன் என்ற பிள்ளைத் திருநாமத்தோடு அவர் பிறந்தார்.இக் காரணத்தால் திருச்சுழியைப் பற்றி, 'திரிசூலபுர மகாத் மியம் என்ற நூலை ரமண ஆசிரமத்தார் வெளியி யிட்டுள்ளனர். ரமணமஹரிஷி அத்துவைத நெறியை வற்புறுத்தி உலகம், உய்ய வழிகாட்டியவர்களுள் ஒருவர் ஆவார். இவரது சீடர்கள பல நாடுகளில் உள்ளனர். முக்குலத்தோர் முக்குலத்தோரே இம்மாவட்டத்தில் தொன்று நகரத்தார் தொட்டு வாழ்ந்து வரும் இனத்தார் ஆவர் தஞ்சை மாவட்டத்திலிருந்தும், நாயடு - ராஜா - ரெட்டி யார் சமூகத்தினர் விஜய நகர ஆட்சிக் காலத்தில் ஆந்திர நாட்டிலிருந்தும், குடியேறியவர்கள். நாடார்கள் வாழும் பகுதி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிய்த்து, இராமநாதபுரத்துடன் இணைக்கப் பெற்றது. மறவர் . . முக்குலத்தோரில் நடு நாயகமாக வைத்து எண்ணப் படுபவர் மறவர் ஆவர் இவ்வினத்தார் தொகை பத்து லட்சம் இருக்கலாம் இவர்கள் இராமநாதபுரம், பரமக் குடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, திருவாடானை வட்டங்களில் பெருந்தொகையாக உள் ளனர். பொதுவாக இராமநாதபுர இராமநாதபுர மாவட்டத்துக்கு 'மறவர் நாடு' என்று பெயர் வழக்குகிறது. புறநானூறு 'போரெனிற் புகலும் புனைகழல் மறவர்' எனவும் 'புட்பகைக் கேவானாலிற் சாவோம் யாமென. -
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை