பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 - == # 4 甄 ي: ز. j, البية ،

==

- == =====

அவர்களைப் பின்தொடர்ந்து தாக்குதல் நடத்தி அவர் களில் இரண்டாயிரம் கள்ளர்களைப் படுகொலை செய் தார். அதுமுதல் இந்த மாவட்டத்தில் கள்ளர்களினல் தொந்த்ரிஷி கன்துவும் ஏற்படவில்ல்ை. அவர்களும் விவ சாய்த்தில் ஒரள்வு ஈடுபட்டு மன்னருக்கு அடங்கிய் குடிகளாக இருந்து வந்தனர். * - இன்ற்ைய சிவகங்கை, 'திருப்புத்துார். காரைக்குடி, தேவகோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள சிற்றுார் களில் 'கள்ளிர் சமூகத்தினர். ஆங்காங்கு வாழ்ந்து வரு கின்றனர். 'நாட்டார் என்றும் அம்பல்க்காரர். என்றும் அவர்கள் பிற சமூகத்தினரால் மரியாதையுடன் அழைக் ப்ேப்டுகின்றனர்: முக்குலத்தோர் என்ற பெரும் அமைப் பில் இவர்களும் ஒரு பகுதியாகி விட்டதால், இவர் களது நட்ை; உடை, பழக்க வழக்கங்களில் வேறுபாடு எதுவும் இல்லை. ஆனல் பெண்கள் மட்டும் . தங்கள் கூந்தலே வாரி, தலையின் பின்பாக சற்று உயரமாக கொண்டை அமைத்துக் கொள்வதில்iஇருந்து இந்தப் ப்ெண்கள்ை மறவர் அகம்படியர் ஆகிய பெண்களிட 'மிருந்து பாகுபடுத்தித் தெரிந்து கொள்ள இயலும்: சீதக்காதி நொண்டி நாடகம், திருப்புல்லாணி, நொண்டி நாட்கம், காட்டு பாவா சாகிபு அம்மானை, சேதுப்தி விறலிவிடு தூது ஆகிய பிற்கால இலக்கியங்களில் 'கள்ளர் பற்றியும். அவர்களது களவுத் தொழில் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன, தொழிலை அடிப்படை 'யாகக் கொண்டு ஏற்பட்ட பொது:பெயர், அவர் களது தொழிலும் வாழ்க்கைநிலையும் ". ழாறிவிட்ட பொழுதும் தொடர்ந்து அதே பெயரில் அந்த சமூக்த் 'தினர் இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அண்மை மாவட்டங்காான புதுக்கோ ட்டை, மதுரை மாவட்டங்களின் சில பகுதிகளில் இந்த மக்கள் டெரும் பான்மையினராக இருத்து வருகின்றனர். I' H * { Tur- n = n , Ö Վ: