பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 ஃ சாத்துாரில் தேசிய தொண்டர்கள், பஜனைக் குழு வாகச் சென்று பணவசூல் செய்தனர். விருதுநகர் அஞ்சல் அலுவலகம் வெடிகுண்டால் தாக்கப் பட்டது. விருதுநகரில் தென்னிந்திய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு. எல்லைப்புற காந்தி அப்துல் கபார்கான் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து மாவட்டம் முழு வதும் ஹர்த்தால். (1921) தனுஷ்கோடி முதல் முறையாக கடல் அரிப்பில்ை பாதிக்கப்பட்டு அழிவடைந்தது. (1922 ) . பிர மனர் அல்லாதவர் இயக்கத்தில் இராமநாத புரம் 1 ன்னர் முத்துராமலிங்க சேதுபதி ஈடுபட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டது. o - " is இர மநாதபுரம் நகரில் முதன்முறையாக இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடை பெற்றது. அருப்புக்கோட்டையில் ஜாதி இந்துக் களுக்கும், நாடார்களுக்கும் இனக் கலவரம். (1923 . சிவகாசியில் முதன்முறையாக நேஷனல் மேட்ச் ஒர்க்ஸ் என்ற பெயரில் தீப்பெட்டித் தொழிற் சாலையை அய்ய நாடார் துவக்கியது. (1927) சட்ட மறுப்பு இயக்கத்திற்கான ஆதரவு ராஜ பாளையம், விருதுநகர், காரைக்குடி, சாத்துார் ஆகிய பகுதிகளில் பல பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. † இராமேஸ்வரத்தில் அரசு உத்திரவை மீறி ஐந்து தொண்டர்கள் உப்புக் காய்ச்சியதற்காக, கைது செய்யப்பட்டனர். ==