பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தால் வெளியிடுமாறு கும்பெனியாரின் தளபதி கேட்டார். அதற்கு அவர்கள் தாங்கள் முன்னால் எழுதிக் கொடுத்த தானங்களையும், சொல்லாய் வழங்கிய மானியங்களையும் தொடர்ந்து உரியவர்கள் அனுபவித்து வருமாறு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனராம். 17) மதுரையில் கடந்த 84 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற தமிழ்ச் சங்கத்தை முதன்முதலில் 纜 நாதபுரத்தில் வள்ளல் பாண்டித்துரைத் தவர் அவர்கள் 1896 இல் துவக்கி மகா வித்வான் ராகவ ஐயங்காரைக் கொண்டு தமிழ் இலக்கிய வகுப்புகள் நடைபெற ஏற்பாடு செய்தார். O இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் 1 சடைக்கத் தேவன் உடையான் சேதுபதி 1605-22 2 கூத்தன் சேதுபதி 16 22- .36 3 தளவாய் சேதுபதி என்ற இரண் டாம் சடைக்கத் தேவன் I 6.36–45 4 ரகுநாத சேதுபதி என்ற திருமலை சேதுபதி 1645–7 O' 5 சூர்ய தேவர் என்ற ராஜசூரிய ஆதன சேதுபதி 16 7 Ꭴ 6 கிழவன் சேதுபதி என்ற ரகுநாத 1671-1710 7 திருவிடையத் தேவர் என்ற விஜய - ரகுநாத சேதுபதி 1710-20