பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 === =================================================================================کكl MMMS TS TTM SMMMS SSSM MMSMM SM MM MSMSMSMS மன வினைகளுக் குப் பின்னர், இந்த மாவட்டத் திலேயே குறிப்பாக கீழக்கரையில் தங்கி தமது வாழ்க் கையை ஆன்மீக விள க்கத்திற்கென்றே அர்ப்பணித்து வந்தார் ஸதக். இஸ்லாமிய சமய உணர்வையும் ஏந்தல் நபிகள் நாயகத்தின் புகழையும் பரப்பும் புனிதப் பணியையே தங்கள் வாழ்க்கையின் இலக் காகக் கொண்டு வாழ்ந்தார். வள்ளல் சீதக்காதிக்கு ஆன்மீக குருவாக விளங்கியதுடன், அப்பொழுது இந்திய நாட்டின் பேரரசரான அவுரங்க ஜேப் மன்னர் போற்றி மதிக்கும் பேரருளாளனுகவும் திகழ்ந்தார் அவர், பெரும் புலவர் உமறு, தமது பார காவியமான சீருப் புராணம், புனைவதற்குரிய நபிகள் நாயகம் பற்றிய அரபி இலக்கிய வர்லாற்றுக் குறிப்புகள் அனைத்தை யும் வழங்கி உதவியவரும் இந்த வள்ளுல்தான. இதன் காரணமாக, புலவர் அவர்கள் இமாமை, "இம்மையும் மறுமையும் பேரிலக்கிய சதக்கத் துல்லா என புகழ்ந்து பாடியுள்ளார்கள். இந்த மாவட்டம் தந்த இன்னொரு பெரும் புலவரான, வண்ணக் களஞ்சியம் அவர்கள், = 'துதியொலி சதக்கத்துல்லா பதப்புகழ், நிதிமனப் பேழையினிறைத்துப் போ ற் றுவோம்' என தமது இதயத்தில் இருத்தி இமாம் அவர்களைப் பாடியுள்ளார். எண்ணற்ற நூல்களின் படைப்பாளியாக, இறை ஞான வள்ளலாக தேவவிளக்கம் செய்யும் வித்தக ராக வாழ்க்கை முழுவதையும் பக்களுத்காக வழங்கிய இமாம் ஸதக் அவர்கள் கீழக்கரையில் கி. பி. 1705-ல் காலமானார். அவரது பொன் னுடலே தாங்கியுள்ள மண்ணறை கீழக்கரை pம் ஆ பள்ளிவாயின் முகப் பின் வடபகுதியில், மரியாதைக்குரிய தலமாக இன்னும் விள்ங்கி வருகிறது.