பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮽ 3 மன்னர்கள், வடுகர், பரங்கியர் ஆகியோரது ஆட்சி டினின்றும் தங்களை உயர்த்திக் கொள்ள பல இடங்களில் புதிய கோட்டைகளை அமைத்து வலுப் அடுத்தினர். இந்தக் காரணங்களினல் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத முறையில் கோட்டை களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக இருந்தன. ஆனல், அனைத்தையும் கி. பி. 1801இல் இடித்துத் தரைமட்டமாக்கும்படி கிழக்கிந்தியக் கம்பெனி பார் ஆணையிட்டு செயல் படுத்தவும் செய்தனர். அத்தகைய கோட்டைகளின் இடிபாடுகள் சிலவற்றை கமுதி, இராமநாதபுரம், சிவகங்கை, திருப்புத்துார் ஆகிய ஊர்களில் இன்றும் காணலாம். ஏனைய இளர்களில் அவற்றின் பெயர்களில் தான் கோட்டை" ੰ” இருந்து வருகின்றன. --~ இராமநாதபுரம் வட்டம் இராமநாதபுரம் கோட்டை சூரன் கோட்டை சக்கரக் கோட்டை அத்திஊத்து கோட்டை சித்தார் கோட்டை குதக் கோட்டை திருப்புல்லாணிக் கோட்டை முதுகுளத்தூர் வட்டம் ஆலம்பக் கோட்டை கணக்கன் கோட்டை